ஜிம்முக்கு போகாமலே வீட்டிலியே தொப்பையை குறைக்க இதோ 10 நாள் உடற்பயிற்சி திட்டம்..!


எந்தவொரு உபகரணங்களும் இல்லாமல் வீட்டிலிருந்தவாறே உங்கள் உடலை சரியான வடிவமைப்பில் கொண்டு வரவும் உடலின் கொழுப்பை குறைக்கவும் தசைகளை இறுக்கமாகவும் வலுவாகவும் செய்யவும் இதோ நாங்கள் புதிதாக அறிமுகப்படுத்துகிறோம் 12 வார உடல் பயிற்சி திட்டம்,உங்களுக்கு உடல் எடையை குறைக்க ஊக்கம் உள்ளதா அது மட்டுமே இந்த சவாலுக்கு தேவைப்படுகிறது வேறு எந்த உபகரணங்களும் இன்றி இதனை வெற்றிகரமாக செய்து கொள்ளலாம்.

இதோ அந்த 1௦ வார உடல் பயிற்சி திட்டத்துக்கான அறிவுறுத்தல்களையும் திடத்தையும் பார்க்கலாம்.

புதிதாக செய்பவர்கள் இதனை 2 முறையும் ஏற்கெனவே உடல் பயிற்சி செய்பவர்கள் இதனை 5 முறையும் செய்ய வேண்டும் அத்துடன் ஒவ்வொரு பயிற்சிக்கு இடையிலும் 6௦ செகண்ட்கள் விடுப்பு எடுத்து கொள்ளவும்.
1. திங்கள்கிழமை
• 20 Squats
• 15 Second Plank
• 25 Crunches
• 35 Jumping Jacks
• 15 Lunges
• 25 Second Wall Sit
• 10 Sit Ups
• 10 Butt Kicks
• 5 Push Ups

2. செவ்வாய்க்கிழமை
• 10 Squats
• 30 Second Plank
• 25 Crunches
• 10 Jumping Jacks
• 25 Lunges
• 45 Second Wall Sit
• 35 Sit Ups
• 20 Butt Kicks
• 10 Push Ups

3. புதன்கிழமை
• 15 Squats
• 40 Second Plank
• 30 Crunches
• 50 Jumping Jacks
• 25 Lunges
• 35 Second Wall Sit
• 30 Sit Ups
• 25 Butt Kicks
• 10 Push Ups


4. வியாழக்கிழமை
• 35 Squats
• 30 Second Plank
• 20 Crunches
• 25 Jumping Jacks
• 15 Lunges
• 60 Second Wall Sit
• 55 Sit Ups
• 35 Butt Kicks
• 20 Push Ups

5. வெள்ளிக்கிழமை
• 25 Squats
• 60 Second Plank
• 30 Crunches (கிரஞ்சஸ்)
• 55 Jumping Jacks (ஜம்பிங் ஜாக்ஸ்)
• 60 Lunges
• 45 Second Wall Sit(வோல் சிட்)
• 40 Sit Ups(சிட் அப்ஸ்)
• 50 Butt Kicks (பட் கிக்ஸ்)
• 30 Push Ups (புஷ் அப்ஸ்)

 சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஓய்வு எடுக்கவும்

 இலக்கை உருவாக்கவும்
உடலில் உள்ள சக்கரையின் அளவையும் கொழுப்பையும் குறைக்க உங்களுக்கு ஒரு இலக்கு அவசியமாகிறது அந்த இலக்கை உருவாக்கி ஊக்கத்துடன் இந்த உடல் பயிற்சிகளை செய்து வாருங்கள்

 தண்ணீர் குடித்தல்
ஒவ்வொரு வேளை உணவின் பின்னரும் குறைந்தது 16 அவுன்ஸ் தண்ணீர் அருந்த வேண்டும்

 ஓய்வு
ஓய்வு எடுக்கும் விடயத்தில் கவனமாக இருக்கவும் வாரமொன்றுக்கு இரண்டு நாள் ஓய்வு அவசியமாகிறது.- – © Tamilvoice.com | All Rights Reserved