Category: Cinema

சொந்த செலவில் மலைகிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா!

சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. ‘கலக்கப்போவது யாரு’ எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா…
BMW கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்!

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி…
நடிகை சித்ரா வழக்கை சீக்கிரம் முடிங்க… சென்னை ஐகோர்ட்டில் தந்தை மனு!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்ற கோரி சித்ராவின்…
மேடையிலேயே ரொமான்ஸ் செய்த விஜய் தேவரகொண்டா – நடிகை சமந்தா!

குஷி இசை வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா, பட்ட கஷ்டங்கள் குறித்து விஜய் தேவரகொண்டா உருக்கமாக பேசினார். விஜய் தேவரகொண்டா…
பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் நடிகர்!

நடிகர் அசோக் செல்வன் வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்கள்…
திருமணத்திற்கு முன் உறவு அவசியம்… ஒரு நடிகையின் அட்வைஸ்!

நடிகை ஸ்ரீ ரபாகாவின் கருத்து வைரலாகி வருகிறது. இருப்பினும் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஐதராபாத், சில பிரபலங்களுக்கு…
நடிகை லட்சுமி மேனனுடன் விஷாலுக்கு திருமணமா?

செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன்…
காபி குடிக்க போலாமா என கேட்கும் ஆண்களிடம் ஜாக்கிரதை – பூனம் பாஜ்வா!

ஆண்கள் சொல்லும் ஒரு விஷயத்தை பற்றி விமர்சித்து பூனம் பஜ்வா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் . ‘சேவல்’, ‘தெனாவட்டு’,…
திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய நடிகை!

நடிகை முடி இல்லாத தலையுடன், மயிலிறகு ஏந்தியுள்ளவாறான புகைப்படங்களை அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘சார்லி சாப்ளின்’, ‘பரசுராம்’, ‘விசில்’,…
ஏமாற்றிவிட்டனர்.. இயக்குனர், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய பாகன் தம்பதி!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தாயை பிரிந்து வந்த…
ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ள நான் ரெடி – ஷெர்லின் சோப்ரா

ஷெர்லின் சோப்ரா ரசிகர்களுடன் செல்பி எடுத்தபோது ரசிகர் ஒருவர் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று நடிகையிடம் கேலியாக…
‘பிரண்ட்ஸ்’ பட இயக்குனர் கவலைக்கிடம்.. மருத்துவமனையில் அனுமதி!

பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து…