பொன் போல பளபளப்பான மேனிக்கு முதல்ல இந்த கீரையை சாப்பிடுங்க..!!


பொன்னாங்கண்ணி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சருமம் பொன்போல பளபளப்பாக இருக்கும்.

மிளகு மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டால், உடல் எடையில் குறையும்.

துவரம் பருப்பு, நெய் ஆகியவற்றுடன் பொன்னாங்கண்ணி கீரை சேர்த்து சாப்பிட்டால் எலும்புகள் வலிமையாகும்.

கடுமையான வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிடுவதால், இதயம் மற்றும் மூளையை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம்.


மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களை குணமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

பொன்னாங்கண்ணிக் கீரை நல்ல கண் பார்வையையும் கொடுக்கும்.

ரத்தம் சுத்தமாவதற்கு பொன்னாங்கண்ணி மசியல் செய்து சேர்த்துக்கொள்ளலாம்.

Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!