உடலிலுள்ள கொழுப்பையும் ,கெட்ட கிருமியையும் அகற்ற இந்த 2 பொருள் இருந்தாலே போதும்..!


எந்தவொரு கடினமுமின்றி இந்த இரண்டு பொருட்கள் மூலம் உங்கள் உடலின் அனைத்து தேவையற்ற கொழுப்புகளையும் அகற்றுவது குறித்து சரியாக தெரிந்து கொள்ள இந்த கட்டுரை உங்களுக்கு நிச்சயம் உதவும் அதே நேரம் உடலில் உள்ள கொழுப்புகள் சரியான விதத்தில் உடலிலேயே பயன்படுத்தவும் இந்த பதார்த்தம் நமக்கு உதவ உள்ளது.

உங்கள் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கிருமிகளையும் அகற்ற சிறந்த மருந்து இதுவாகும் ஆனால் இதனுடன் சேர்த்து நீங்கள் கடினமான ஒரு உணவு பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது உடலின் கொழுப்பானது வெறுமனே கரைந்து செல்வதை விட அதனை உடலிலேயே சரியான முறையில் பயன்படுத்தல் சிறப்பானதாகும் அதற்கு நாம் இன்று சொல்ல போகும் மருந்து நிச்சயம் உதவும் .

மேலே சொன்ன அனைத்து நன்மைகளையும் தரக்கூடிய பொருளை தயாரிக்கும் முறை
• தேவைப்படும் பொருட்கள்:
 1௦ கிராம்ஸ் உலர்ந்த கராம்பு
 1௦௦ கிராம் ஆளி விதை


• செய்ய வேண்டியது
இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு தூளாக பெற்று கொள்ளவும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காலி உணவுக்கு முன்னர் இதனை இரண்டு தேக்கரண்டி எடுத்து ஒரு குவளை தண்ணீரில் இட்டு கலக்கி குடித்து வர வேண்டும் சிறப்பான முடிவுகளுக்கு தொடர்ச்சியாக இதனை செய்து வந்தால் சிறந்த முடிவுகளை பெறலாம். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!