ஈரலையும், சிறுநீரகத்தினையும் பாதுகாக்கும் பப்பாசிப்பழ விதைகள்…!


பொதுவாகபப்பாசிப்பழத்தின்விதைகளைகுப்பையிலேயேவீசுகின்றோம்.ஆனால்இவைஈரல், குடல், சிறுகுடலில்புழுக்களினால்ஏற்படும்பாதிப்பைதடுக்கவும், குணப்படுத்தவும்உதவுகின்றது.

வாதம், மூட்டுவலியினால் பாதிக்கப்பட்ட வேளைகளில் வீக்கத்தைகுறைப்பதற்குஇவைஉதவுகின்றன.

இதில்உள்ளஊட்டச்சத்துக்கள்ஈரல்நோய்களைக்குணப்படுத்தவும், சிறுநீரகத்தின்ஆரோக்கியத்தைபேணுவதற்கும்உதவுகின்றது.

பப்பாசிப்பழவிதைகள்சிறந்தசுவையூட்டியாகவும்கடிப்பதற்குமொறுமொறுப்பானதாகவும்இருக்கும்.இதில்பலஎண்ணற்றமருத்துவநன்மைகள்உள்ளன.

அவை புற்றுநோயைத் தடுக்கும், இதயநோய்களைக்குறைக்கும், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும், காயங்களை ஆற்றக்கூடியது.

மருத்துவநன்மைகள்

1. ஈரலின் நச்சுத்தன்மையை நீக்கும்.

தொடர்ச்சியாகசிறிதளவுபப்பாசிவிதைகளைசாப்பிட்டுவருவதனால்ஈரலில்இருந்துநச்சுத்தன்மையைநீக்குவதுடன்ஈரலில்நோய்கள்வராமல்பாதுகாக்கின்றது.

ஈரல் பாதிப்படைந்துள்ளவர்கள்இதனைசாப்பிட்டுவந்தால்சிறந்தபலன்கிடைக்கும்.

2. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

இவைசிறுநீரகத்தின்ஆரோக்கியத்தைபாதுகாப்பதுடன்சிறுநீரகம்பாதிப்படைவதைதடுக்கின்றது.பப்பாசிவிதைகள்சிறுநீரகத்தில்உள்ளநச்சுத்தன்மையைநீக்குவதற்குஉதவுகின்றது.

மேலும்நச்சுத்தன்மையால்சிறுநீரகம்வீக்கமடைவதைதடுக்கின்றது.

3. வீக்கத்தைக் குறைக்கும்.

இதில்காணப்படும்சக்திவாய்ந்தநொதிப்பொருட்கள்வீக்கத்தைக்குறைக்கச்செய்கின்றது.இதில்உள்ள papain, chymopapainவாதம், ஆஸ்துமா, மூட்டுவலிக்குஎதிராகச்செயற்படுகின்றது.

4. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

இதுஇதயத்தின்ஆரோக்கியத்தைஅதிகரிக்கச்செய்கின்றது.இதில்உள்ளcarpaine-a சிஸ்டோலிக், டயஸ்ரோலிக்இரத்தஅழுத்தத்தைகுறைக்கச்செய்கின்றது.

5. நுண்ணங்கிகளைக் குறைக்கும்.

பப்பாசிப்பழவிதைகளில்காணப்படும்carpaineசிறுகுடலில்உள்ளநுண்ணங்கிகளைஇலகுவாகஅழிக்கவல்லது.

6. புற்றுநோயைத் தடுக்கும்.

இதில்உள்ளபீனோலிக்சேர்மம்மற்றும்ஃபிளாவொனாய்டுஆண்டிஒக்ஸிடன்ஆகச்செயற்பட்டுகட்டிகளைவளரவிடாமல்தடுக்கும்.

இதில்உள்ளisothiocyanateகுடல், மார்பகம், ஈரல், புரோஸ்டேட்புற்றுநோய்களைவராமல்தடுக்கும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!