Tag: ஈரல்

சுவையால் அடிமையாக்கும் நூடுல்ஸ்.. மெல்ல மெல்ல கொல்லும்.. கொஞ்சம் இதை படிங்க!

அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவது நம் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பொதுவாக உலக அளவில் நம் இந்திய உணவிற்கு…
ஈரல் வீக்கத்தின் அறிகுறிகள்… என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா..?

இப்போது நிறைய பேர் ஈரல் வீக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமான மதுதான் அதற்கு முக்கிய காரணம். அதன் மூலம் உடல்…
உங்க ஈரல் கருகி விட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவைதானாம்..!

ஈரலின் செயற்பாடு உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. இதன் செயற்பாடுகளில் பாதிப்புக்கள் ஏற்படுவதனால் உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்…
ஈரலில் உள்ள நச்சுத் தன்மையை இந்த அறிகுறிகளை வைத்து எப்படி கண்டுபிடிப்பது..?

ஈரல் உடலில் கழிவுகள் கொழுப்புக்களாக படிய விடாமல், சிறுநீர், மலங்கள் மூலம் கழிவுகளை வெளியேற்றி உடலிற்கு கவசமாக செயற்படுகிறது. உடலில்…
ஈரல், மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சூடான மஞ்சள் நீர்… இப்படி மறக்காம குடியுங்க..!

தெற்காசிய நாடுகளில் அதிகம் பயன்படுத்தும் சிறந்த வாசனைத் திரவியம் மஞ்சள். இதனுடைய சிறந்த மருத்துவ குணத்தால் உலகம் முழுவதும் அதனை…
ஈரலையும், சிறுநீரகத்தினையும் பாதுகாக்கும் பப்பாசிப்பழ விதைகள்…!

பொதுவாகபப்பாசிப்பழத்தின்விதைகளைகுப்பையிலேயேவீசுகின்றோம்.ஆனால்இவைஈரல், குடல், சிறுகுடலில்புழுக்களினால்ஏற்படும்பாதிப்பைதடுக்கவும், குணப்படுத்தவும்உதவுகின்றது. வாதம், மூட்டுவலியினால் பாதிக்கப்பட்ட வேளைகளில் வீக்கத்தைகுறைப்பதற்குஇவைஉதவுகின்றன. இதில்உள்ளஊட்டச்சத்துக்கள்ஈரல்நோய்களைக்குணப்படுத்தவும், சிறுநீரகத்தின்ஆரோக்கியத்தைபேணுவதற்கும்உதவுகின்றது. பப்பாசிப்பழவிதைகள்சிறந்தசுவையூட்டியாகவும்கடிப்பதற்குமொறுமொறுப்பானதாகவும்இருக்கும்.இதில்பலஎண்ணற்றமருத்துவநன்மைகள்உள்ளன. அவை புற்றுநோயைத் தடுக்கும்,…
ஒரே இரவில் கொழுப்பை கரையச் செய்து ஈரலை சுத்தப்படுத்தும் இயற்கையான பானம்..!

ஈரலின் பங்களிப்பு உடலிற்கு முக்கியமானது. இது இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதற்கும், கொழுப்பு உணவுகளை சமிபாடடையச் செய்வதற்கும், மெட்டபோலிக் செயற்பாட்டிற்கும் அவசியமானது. ஆரோக்கியமற்ற…