Tag: பப்பாசிப்பழ விதைகள்

ஈரலையும், சிறுநீரகத்தினையும் பாதுகாக்கும் பப்பாசிப்பழ விதைகள்…!

பொதுவாகபப்பாசிப்பழத்தின்விதைகளைகுப்பையிலேயேவீசுகின்றோம்.ஆனால்இவைஈரல், குடல், சிறுகுடலில்புழுக்களினால்ஏற்படும்பாதிப்பைதடுக்கவும், குணப்படுத்தவும்உதவுகின்றது. வாதம், மூட்டுவலியினால் பாதிக்கப்பட்ட வேளைகளில் வீக்கத்தைகுறைப்பதற்குஇவைஉதவுகின்றன. இதில்உள்ளஊட்டச்சத்துக்கள்ஈரல்நோய்களைக்குணப்படுத்தவும், சிறுநீரகத்தின்ஆரோக்கியத்தைபேணுவதற்கும்உதவுகின்றது. பப்பாசிப்பழவிதைகள்சிறந்தசுவையூட்டியாகவும்கடிப்பதற்குமொறுமொறுப்பானதாகவும்இருக்கும்.இதில்பலஎண்ணற்றமருத்துவநன்மைகள்உள்ளன. அவை புற்றுநோயைத் தடுக்கும்,…