தேவையற்ற கொழுப்பை கரைப்பதற்கு காலை உணவில் இந்த 2 பொருளையும் சேர்த்தாலே போதும்..!


மிகவும் முக்கியமான ஒரு உணவு வேளை காலை உணவாகும். அதனால் அதில் காணப்படும். ஊட்டச்சத்துக்கள் தொடர்பில் கவன் செலுத்துதல் அவசியமாதாகும்.

இந்த சேர்க்கையானது எமக்கு நாள் முழுவதுமான மகத்தான சக்தியை வழங்குவதோடு விரைவா வயிற்று கொழுப்பை குறைக்கவும் செய்யும்.

கீழே இந்த சேர்க்கையின் சில நன்மைகள் தரப்பட்டுள்ளது.

CHIA

இந்த விதையானது பால் உற்பத்திகளை போல நம்பமுடியாத ஏராளமான கல்சியம் போன்ற கனியுப்பை கொண்டது.

இவை அதியுயர் 3 ஒமெகா மற்றும் 6 கொழுப்பு அமிலங்களை கொண்டது. குறைவான கொலஸ்ரோலை கொண்டு வீக்கத்தை குறைத்து இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது.

இவை பக்க வாதத்தினை குணப்படுத்துவதில் மிகச்சிறந்தது. ஏனெனில் திசுக்களின் மிக விரைவாக புதுப்பிக்க முடியும்.

OATS

இந்த மூலிகையானது தானிய குடும்பத்தின் சேர்மானங்களை கொண்டது. மேலும், இது பொஸ்பரஸ், மெக்னீசியம் , பயோடின், சிங்க், உழிpநச, ஐழனiநெ, க்ளோரின், நியாசின் மற்றும் ஏனைய அதிகமான சேர்மானங்களையும் வழங்குகின்றது.

ஆகையால், இவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் போது கடும் நோய்களை அழித்து உடல் ஆரோக்கியத்தை தரும்.

இதுதவிர இந்த ஓட்ஸ் தேவையற்ற கொழுப்பை குறைப்பதுடன் இரத்தத்தில் சீனியின் அளவை குறைக்கின்றது.

இதே போல் உhயை வும் எலும்பிற்கு பலத்தை அதிகரிக்கின்றது.

இந்த இரண்டு பொருட்களையும் காலை உணவிற்காக எவ்வாறு தயாரிப்பது என்பதை சேர்மானத்தை நாங்கள் உங்களுக்கு பரிந்துரை செய்கின்றோம்.

ஓட்ஸ் மற்றும் CHIA காலை உணவு கலவை


சேர்மானங்கள்

2 கரண்டி தேன்

2 கரண்டி வெண்ணிலா

1 கரண்டி கருவா தூள்

4 கரண்டி உhயை விதை

1 கப் ஓட்ஸ்

1 பிஞ்ச் கடலுப்பு

500அட நீர்

தயாரிப்பு முறை

ஆரம்பிப்பதற்கு, முதலில் நீங்கள் கருவா, வெண்ணிலா, நீரை ஒரு பெரிய குவளையில் சேர்க்க வேண்டும். பின் அதனை சிறிது சூடாக்க வேண்டும்.

பிறகு, அரை சூட்டில் ஓட்ஸை சேர்க்க வேண்டும். அதன் பிறகு மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து எடுக்க வேண்டும்.

மேலதிகமாக, நீங்கள் தேன் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். இதனை செய்த பிறகு CHIA வுடன் குவளையில் அவற்றை ஊற்ற வேண்டும்.

இதனை சூடாகும் போதே செய்ய வேண்டும். உங்களுக்கு வேண்டுமானால் மேலதிக சுவையையும் ஸ்ரோபரி, செர்ரி, வாழைப்பழம் போன்றவற்றையும் சேர்க்கலாம்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!