அதிகபடியான சதையை குறைத்து மெலிதான தோற்றத்தை பெற உதவும் அற்புதமான பானம்..!


தொப்பை வருகின்ற போது உலகில் உள்ள அதிகபடியான மக்கள் மில்லியன் கணக்கான பணத்தை கிறீம்களுக்காகவும் ஸ்பா சிகிச்சைகளுக்காகவும் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கும் செலவழிக்கின்றனர்.

இந்த அதிக படியான சதையை குறைப்பதற்கான ஒரு மசாசா கலவை உங்கள் சமையலறையில் இருக்கின்றது என்பதை அதிகளவிளான மக்கள் மறந்து விடுகின்றனர்.

செல்லுலைட் என்பது எமது உடலில் அதிகபடியான கொழுப்பை தோற்றுவிக்கப்பட்டு உருவாகும் நிலையாகும்.

இது பள்ளமான , மெலிதான தோற்றத்தை தருகின்றது. அதிகமான பெண்களுக்கு பொதுவாக தொடை,பின்புறம் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் உருவாகின்றது.

செல்லுலைட் உருவாகுவதற்கு பொதுவாக மரபணு மற்றும் ஹார்மோன்கள் காரணமாக இருந்தாலும் அதிகளவில் எடை அதிகரித்தலே பிரதான காரணம் ஆகும்.

ஏனைய காரணிகளாக வயதையும் கூறலாம். அத்துடன் நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடை கூட இந்த பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

நீங்கள் மிகவும் இறுக்கமாக உள்ளாடை அணிவதனாலும் இவை ஏற்படுகின்றன. உள்ளாடை பிலாஸ்டிக் பட்டி இறுக்கமாக அணிதல் பிரதான அம்சம்.

இதற்கான சிகிச்சைகள் என்று வரும் போது சந்தையில் செல்லுலைட்டிலிருந்து விடுபடுவதற்கு கிறீம் வகைகள் உண்டு.

இவை ரெடினோல் எனும் அம்சத்தை கொண்டு தோலை இறுக்குவதன் விலை கூடியதாகவும் இருக்கின்றது.


மற்ற சிகிச்சைகள் என்று பார்க்கும் போது தோலில் உள்ள பள்ளமான தோற்றத்தை குறைப்பதற்கு மசாஜ் சிகிச்சைகளும் உண்டு.

மற்றும் லிபோஷசன் போன்ற அறுவை சிகிச்சையானது தோலில் காணப்படும் கொழுப்பை நீக்குகின்றதுடன் சில நேரம் ஆபத்தானதாகவும் அமையும்.

இதுபோன்ற சிகிச்சைகளானது அதிக விலை கூடியதாகும்.

அதனால் உங்களுக்கு பாதுகாப்பான, இயற்கையான , செயற்திறனான சிகிச்சையை விரும்பினால் இனி மசாலா ரேக் கலவை முறையை பாருங்கள்.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உயலநnநெ மிளகு செல்லுலைட்டை குறைப்பதற்கு மிகச்சிறந்த சிகிச்சை முறையாகும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லம் ஒரு எலுமிச்சை கலந்த சாறு கலந்து 2 தேக்கரண்டி உயலநnநெ மிளகு 8 அவுன்;ஸ் குளிர்ந்த நீரில்; கொட்டி கலக்க வேண்டும்.

நாள் முழுவதும் அதனை குடியுங்கள்.

அக்கலவை சிறப்பான முறையில் பலனை தரும் காரணம் எலுமிச்சை உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கும்.

இதனால் கலோரிட் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றது. எலுமிச்சை ப்யோபிளயோனைட்ஸ் மற்றும் விட்டமின் உ போன்றவற்றை கொண்டுள்ளது.

இந்த எதிர்ப்பு அழற்சி மற்றும் ஆக்சினேற்றுக்கள் கொலாஜின்; முறிவினை தடுத்து தோலிற்கு ஆதரவினை தருகின்றது.

எலுமிச்சை சாறு எலஸ்தின் பகுதிகளை பாதுகாக்கின்றது.


கெய்ன் மிளகு ஒரு இயற்கை கொழுப்பு எரிப்பானாகும்.

இது இயற்கையாக உங்களின் உடல் உள் வெப்பநிலையை அதிகரிக்கின்றது. கெய்ன் இயற்கையாகவே உங்களது தோலின் செல் தோற்றத்தையும் இறுக்கத்தையும் மேம்படுத்துகிறது.

செல்லுலைட்டை குறைப்பதன் முக்கிய காரணம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேணுவதாகும். சிறந்த உணவு மற்றும் ஒழங்கான உயற்பயிற்சி உங்களின் கொழுப்பை எரித்து செல்லுலைட்டின் அளவை குறைக்கும்.

எலுமிச்சை சாறு மற்றும் கெய்ன் மிளகு கலவையானது ஒரு மிகச்சிறந்தது மாத்திரமின்றி இலகுவான பானமும் கூட உடலில் கொழுப்பை குறைத்து பேணும் போது செல்லுலைட் மீண்டும் வராமல் பார்க்கலாம்.

நீங்கள் இந்த செல்லுடைற்டை முழுமையாக குறைக்க விரும்பினால் அதற்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்வதுடன் சிறந்த கால் சார்ந்த உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளல் வேண்டும்.

இவ்வாறு ஒழுங்கான முறையில் செய்தால் நீங்கள் சிறந்த பலனை அனுபவிக்கலாம். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!