வயிறு வலிக்குதா..? தினமும் ஒரு சிட்டிகை வறுத்த பெருங்காயம் சாப்பிடுங்க…!


பொரித்த‌ பெருங்காயத்துடன் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால். பெருங்காயம் (Asafoetida) வெப்பத் தன்மையுடன் (Heat) கூடிய‌ கரகரப்புச்சுவை கொண்டது.

எண்ணற்ற மருத்துவ பண்புகள் பெருங்காயத்தில் இருந்தாலும், அளவோடு இருந்தால் மருந்தாகவும், அளவுக்கு மிஞ்சினாலும் நோயாகவும் மாறிவிடும். அதனால் பெருங்காயத்தை அளவோடு பயன்படுத்தி வருவது நல்லது.

ஆகையால் வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட‍வர்கள் வெறும் வாணலியில் லேசாக வறுத்த பெருங்காயம் (Asafoetida) அரை கிராம் எடுத்துக் கொண்டு அத்துடன் சிறிது பனை வெல்லத்தை (Palm Cheese) சேர்த்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் (Abdominal Fatigue), வயிற்று வலி (Stomach Pain) போன்றவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகளில் பெருங்காயம் மற்றும் பனை வெல்லத்துக்கு மிகச்சிறந்த இடமுண்டு.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!