இந்த 4 பழங்களைச் சாப்பிட்டால் இடுப்பிலுள்ள தேவையற்ற சதைகள் நீங்குமாம்…!!


இடுப்பில் அதிகமாகத் தேங்கியிருக்கும் சதையைக் குறைக்க சில பழங்கள் மிகுந்த உதவியாக இருக்கின்றன. அப்படி எந்தெந்த பழங்களைச் சாப்பிட்டால் இடுப்பில் சேருகிற தேவையில்லாத சதைகள் நீங்கும்?


ஆப்பிள் இடுப்பில் தேங்கியிருக்கும் சதைகளைக் குறைக்க உதவும் பழங்களில் மிகச் சிறந்தது. ஆப்பிளில் இருக்கும் நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்தும். கொழுப்பைக் கட்டுப்படுத்தும்.


ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி நாள் முழுவதுக்குமான எனர்ஜியைத் தரும். இதிலுள்ள வைட்டமின் சி ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.


வாட்டர்மெலன் இயற்கையிலேயே அதிக அளவு மினரல்களும் வைட்டமின்களும் கொண்டது. மற்ற ஸ்நாக்ஸ் போன்ற உணவுகளுக்குப் பதிலாக வாட்டர்மெலன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

பேரிக்காய் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களுள் ஒன்று. இதில் நார்ச்சத்து, ஆண்டி- ஆக்சிடண்ட், மினரல்கள், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை உடல்பருமன் மற்றும் இடுப்பில் தேங்கியிருக்கும் சதையைக் குறைக்க உதவுகின்றன.

Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!