தினமும் மைக்ரோவேவ் அவனில் சமைப்பவரா..? இத முதல்ல படிங்க..!


வேலைப் பழு கூடிய காரணத்தால் பெரும்பாலானவர்கள் உணவைப் பற்றியோ அல்லது ஆரோக்கியத்தைப் பற்றியோ கவனிப்பதே இல்லை. இதனால் இலகுவாக எதைச் செய்யலாமோ அதை செய்து விடுகின்றோம். அதில் ஒன்று தான் இந்த மைக்ரோவேவ் அவனை உபயோகித்து உணவு சமைப்பது.

மைக்ரோவேவ் அவனில் இருந்து வரும் ஹட்ஸ் உடம்பை பாதிக்கும் தன்மையுடையது. பொதுவாக இதிலிருந்து 2.45 பில்லியன் ஹட்ஸ் வெளியேறுகின்றது. இதில் 10 ஹட்ஸ் கூட மனித உடம்பை வெகுவாகப் பாதித்து விடும்.

இதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள் என்ன என்பது தொடர்பில் இப்போது பார்ப்போம்.

01. பிறப்புக் குறைபாடு
02. கட்ராக்ட்
03. நோயெதிர்ப்புச் சக்தி குறைவடைதல்
04. பக்டீரியாக்களை எதிர்க்கக்கூடிய வலுவை உடம்பு இழத்தல்
05. ஹீமோகுளோபின் அளவு குறைவடைதல்
06. வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் குறைவடைதல்
07. செல்கள் பாதிப்படைதல்

08. தூக்கமின்மை
09. சோர்வு
10. மூளை பாதிப்பு
11. எடை அதிகரித்தல்
12. புற்றுநோய்
13. கொலஸ்ரோல்
14. மாரடைப்பு

உணவை மைக்ரோவேவ் அவனில் இட்டு சமைக்கும் போது, உணவின் சுவை மாற்றமடைவதோடு அதில் உள்ள சத்துக்கள் இல்லாமல் போகின்றன. இதனால் தேவையற்ற ரேடியோஅக்டிவ் கூறுகள் உணவில் உருவாகின்றன. ஆகவே குறித்த உணவுகளை உட்கொள்ளும் போது நாம் நம்மையறியாமலேயே நோய் வாய்ப்படுகின்றோம்.

அதனால் மைக்ரோவேவ் அவனுக்கு பதில் ஏனைய முறைகளை உபயோகித்து உணவு சமைப்பது சிறந்தது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!