உடல் எடை குறையவே மாட்டேங்குதா? இந்த உணவுகளை தொட்டும் பார்க்காதீங்க…!


உடல் எடையைக் குறைக்க பல முயற்சிகள் செய்து தோற்று விட்டீர்களா? வலைத் தளங்களும், நண்பர்கலின் ஆலோசனைகலும் முழுமையான தீர்வைத் தரவில்லையெனில் நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது ஹார்மோன்களின் சமநிலை பற்றியதே. ஹார்மோன்களின் அளவைப் பேணுவதில் கவனம் செலுத்தினால் இலகுவாக உடல் எடையைக் குறைத்து விடலாம்.

ஹார்மோன்களின் சமநிலையைப் பேணுவது எப்படி?

1. சோயா உணவுகளை தவிர்த்தல்.
ஈஸ்ரோஜனின் பொதுவான பண்பே உடலில் உள்ள கொழுப்பை அதிகரிக்கச் செய்வது. சோயா உணவுகளில் தாவர உணவுகள் அதிகம் இருப்பதனால் அவற்றை தவிர்ப்பது முக்கியமானது.

2. தாணியங்கள் உட்கொள்வதைக் கட்டுப்படுத்தல்.
தாணிய உணவுகள் அதிகம் உட்கொள்வதனால் தையிரோயிட் உருவாக்கத்தைக் குறைப்பதன் மூலம் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

3. காஃபின் உட்கொள்வதை குறைத்தல்.
கோர்டிசோல் ஹார்மோன் பசியைத் தூண்டும் செயலைச் செய்வதனால், மன அழுத்தம் அதிகரித்தல், காஃபின் அதிகமாக உட்கொள்ளுதல் போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் கோர்டிசோல் அளவு அதிகரிக்காமல் தடுக்க முடியும்.


4. பால் உணவுப் பொருட்களைக் கட்டுப்படுத்தல்.
பால் பொருட்கள் அதிகம் சேர்த்துக் கொள்வதனால் சிறுவர்கள் துரிதமாக வயதடைவதை தவிர்க்க முடியாது. அத்துடன் ஹார்மோன்கள் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதுடன் உடல் எடையும் அதிகரிக்கிறது.

5. புரோட்டினை அதிகம் உட்கொள்ளுதல்.
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து புரோட்டின் உணவுகளைச் சேர்ப்பதனால் உடல் எடையை அதிகரிப்பதை தடுக்க முடியும்.

6. சர்க்கரையின் அளவைக் குறைத்தல்.
உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்களைத் தூண்டும் சக்தி சர்க்கரைக்கு இருப்பதனால் அதனை தவிர்ப்பது மிக முக்கியமானது. © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!