ஒரு வாரம் இந்தப் பானத்தை அருந்தினால் காணாமல் போகும் தொப்பை…!


வாழைப்பழம் அணைவருக்கும் நன்கு பரீச்சயமானது. வாழப்பழத்தில் அதிகளவான பொட்டாசியம் இருப்பதனால் இவை தசைகளை வலிமைபடுத்துவதுடன் உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை இலகுவாக வெளியேற்ற உதவுகின்றது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன.

தொப்பையைக் குறைக்க வாழப்பழத்தில் தயாரிக்கும் பானத்தினை அருந்துவதனால் விரைவான தீர்வைப் பெற முடியும்.

தொடர்ச்சியாக ஒரு வாரம் இந்தப் பானத்தை அருந்தினால் சிறந்த மாறுதலை உங்களால் பார்க்க முடியும். வாழப்பழ பானம் கொழுப்பைக் கரைப்பதற்கு உடலை தூண்டுவதன் மூலம் தொப்பையைக் குறைக்கிறது.
வாழைப்பழ பானம்.

சேர்மானங்கள்

 வாழைப்பழம் – 01

 கொழுப்பகற்றிய தயிர்- ½ தேக்கரண்டி

 பாலாடை – 2 மேசைக்கரண்டி

 ஆளி விதை – 2 மேசைக்கரண்டி

 தேங்காய் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

 இஞ்சி தூள் – ½ மேசைக்கரண்டி

 தோடம்பழம் – 01


தயாரிக்கு முறை

இதனை தயாரிப்பது மிகவும் இலகுவானது. சேர்மானங்கள் எல்லாவற்றையும் பிளண்டரில் போட்டு அரைத்து சுவையான பானத்தை தயார் செய்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவுகளுடன் இந்த பானத்தை எடுத்து வந்தால் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைத்து சிறந்த பலனை பெற முடியும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!