இரண்டே நாட்களில் பொடுகை விரட்ட தயிருடன் இதை சேர்த்து மசாஜ் செய்தாலே போதும்..!


ஒருவருக்கு அழகே தலைமுடி தான்..அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி..தலைமுடி என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மிக மிக முக்கியம்அல்லவா..?

அதே வேளையில் நம் தலைமுடியை பாதுகாப்பதில்அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியநிலையில் தான் நாம் உள்ளோம்..

ஒரு பக்கம் வறட்சி

இன்னொரு பக்கம் பொடுகுதொல்லை என பலபிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்குநாம்என்னசெய்ய வேண்டும்..

பொதுவாகவே பொடுகைநம் தலையிலிருந்து நீக்கினாலே நம் முகம் தூய்மையாக இருக்கும்..இல்லை என்றால்முகத்தில் பல பிரச்சனை வரும்..

பொடுகு..!

தயிருடன் வெந்தயம்எலுமிச்சை சாறுசேர்த்து ஒருகலவையை தயாரிக்கலாம்.

ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தய தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும்.

இதனைதலைமுடி தேய்த்து, அரை மணி நேரம் மசாஜ்செய்து, பின்னர்ஷாம்பு அல்லது சிகைக்காய் கொண்டுவாஷ்செய்யவேண்டும்

இது போன்று வாரத்திற்குஇரண்டு முறை செய்து வந்தாலே போதும் பொடுகு பிரச்சனை தீர்ந்து விடும் .


பளப்பளப்பாகமாற….!

தயிருடன் செம்பருத்தி இதழ், வேப்பிலை, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

அதாவது 20 செம்பருத்தி இதழ்,10 வேப்பிலை மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் சிறிது தயிர் சேர்ந்து, பின்னர் ஆரஞ்சு ஜூஸ்சேர்த்துமசாஜ் செய்து பின்னர் , தலைக்குகுளிக்கலாம்.

இவ்வாறு செய்து வந்தால், தலைமுடி மிகவும் மென்மையாக இருக்கும்.

கூந்தல் வளர்ச்சி மற்றும் முடி உத்திரவை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என தெரியுமா .?

3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். புதினா மற்றும் கருவேப்பிலையை நன்றாக அரைத்து தலா 2 டீஸ்பூன் சேர்க்க வேண்டும். இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கருவையும் சேர்த்து நன்றாக பிசைந்து மயிர்க்கால்கள் வரை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும்.

பின்னர்அரை மணி நேரம் கழித்து வாஷ் செய்து விட வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் தலை முடி கொட்டுவது நின்றுவிடும்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!