7 நாட்களில் இடுப்பை சுற்றியுள்ள ஊளைச்சதையை குறைக்க கட்டாயம் நீங்க செய்ய வேண்டியது..!


அடிக்கடி உங்களிடம் இந்த கேள்வி எழலாம் எனது உடலை எவ்வாறு வலுவாக்கலாம் எவ்வாறு சரியான வடிவமைப்பில் வைத்திருக்கலாம்.

மிகவும் பயனுள்ள கேள்வியொன்று தான் அது ஆனால் நம்மில் பலர் செய்ய வேண்டிய பயிற்சிகளை விட்டு விட்டு தேவையற்ற பலவற்றை செய்து கொண்டு இருப்பர் மிகவும் சரியான பயிற்சிகளை நாங்கள் உங்களுக்கு சொல்லி தருகிறோம்.

இதோ 6 நிமிடங்களில் உங்கள் உடலை வலுவாக்கும் சிறந்த பயிற்சிகள்

முதல் நாள் பயிற்சியில் உடலுக்கு இவை புதிது என்பதால் 5 நிமிடங்களுக்கும் குறைவான பயிற்சிகளையே வைத்துள்ளோம்.

ஆனால் உங்களுக்கு முடியுமெனின் அதே பயிற்சியை இரண்டாவது முறையும் முயற்சி செய்து பார்க்கலாம், இதோ

1. முதலாம் நாள்:

 பயிற்சி -௦1: ஸ்கை ஸ்கிரப்பர்ஸ்-10

 பயிற்சி -௦2: வைன்ட்ஷீல்ட் வைப்பர்ஸ்-10

 பயிற்சி -௦3: ஆமி கிரவ்ல்ஸ்-36

2. இரண்டாம் நாள்


முதலாம் நாளை போலவே இதிலும் 5 நிமிடங்களுக்கு குறைவாகவே பயிற்சிகள் உள்ளன ஆனாலும் உங்களால் மேலதிகமாக முடியுமெனின் செய்யலாம்

 பயிற்சி -௦1: பிரேக் டான்சர்-15

 பயிற்சி -௦2 ஸ்கை டைவர்-30செகண்ட்கள் இருக்கவும்

 பயிற்சி -௦3 டேட் பக்-10

 பயிற்சி -04 திரட் த நீடில்-10

3. மூன்றாம் நாள்


மூன்றாம் நாளில் முழு உடல் மீதும் அதிக கவனம் செலுத்தி முக்கியமான சில பயிற்சிகளை செய்யவுள்ளோம் அவை 6 நிமிடங்கள் வரை எடுத்து கொள்ளும் அதே நேரம் உங்கள் உடலின் வலுவை அதிகரிக்கவும் சிறப்பாக உதவுகிறது.

 பயிற்சி -௦1: கிரப் கிக்ஸ் இன் டு சுப்பர்மேன் -6

 பயிற்சி -௦2: ஸ்டார் லேக் ரெயிஸ்-10

 பயிற்சி -௦3: சைட் வி – அப்ஸ்-10

 பயிற்சி -04: ஓவர் /அண்டர் – 10- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!