குதிக்கால் வலி ,மூட்டு வலிகளை விரட்டும் அலுமினியத் தகடு… இப்படி செய்து பாருங்க..!


இன்றைய உலகத்தில் அலுமினியத்தின் பாவனைகள் அதிகரித்து வருகின்றன.

உணவுகளை தகுந்த முறையில் பொதி செய்வதற்கு அலுமினியப் பேப்பர்களை பயன்படுத்துவதுடன்,இதில் செறிந்துள்ள மருத்துவ குணங்களால் பல சிகிச்சை முறைகளில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

அலுமினியத் தகட்டின் மருதுவக் குணங்கள்

(1) சோம்பல் மற்றும் தூக்கமின்மை

சோம்பல் தூக்கமின்மையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அலுமினியத் தகடுகள் சிறந்த தீர்வை தருகின்றன.

வெட்டப் பட்ட சிறிய அலுமினியத் தகடுகளை 2-4 மணி நேரம் குளிரூட்டியில் வைக்கவும்.குளிரூட்டப்பட்ட தகடுகளை முகம், கன்னம் மற்றும் இமைப் பகுதிகளில் வைப்பதனால் தசைகள் புத்துணர்சி பெறுகின்றன.

(2) மூட்டு வலியை நீக்கும்

அலுமினியம் குதிக்கால்வலி,கீல் வாதம்,மூட்டுவலிகளில் இருந்து நிவாரணம் தருகின்றது.

வலியினால் பாதிக்கப்பட்ட இடத்தில் அலுமினியத் தகடுகளை வைத்து துணியினால் சுற்றிக் கட்டவும் இரவு முழுவதும் இவ்வாறு கட்டி வைப்பதுனால் வலிகள் குறைவடைகின்றது.

காலையில் தகடுகளை அகற்றவும்.இவ்வாறு தொடர்ந்து இரண்டு வாரங்கள் செய்வதனால் வலிகள் முற்றாக நீங்கும்.


(3) எரி காயங்களை குணப்படுத்த வல்லது

உடன் ஏற்பட்ட எரி காயத்துக்கு அலுமினியம் சிறந்த தீர்வை தருகின்றது.

எரி காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரினால் கழுவி மென்மையான துணியினால் ஈரப்பதனை அகற்றவும்.

காயத்தின் மேல் கீறிமைத் தடவி துணியால் மூடி,அதன் மேல் அலுமினியத் தகடுகளை வைத்து துணியால் சுற்றிக் கட்ட வேண்டும்.வலி குறைந்த பின்னர் அலுமினியத் தகடுகளை அகற்ற முடியும்.

(4) மறைமுகமான வலியை குணப்படுத்தல்

சில நேரங்களில் நம் உடலில் சொல்ல முடியாத வலிகள் ஏற்படுகின்றன.

இந்த வலிகளை நீக்குவதற்கு அலுமினியத் தகடுகளை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து துணியால் சுற்றிக் கட்டவும். வலி நீங்கியவுடன் அலுமினியத் தகடுகளை அகற்ற முடியும்.

(5) குளிரிலிருந்து விடுபட உதவுகின்றது

குளிரினால் பாதிக்கப்பட்ட வேளையில் பாதத்தை அலுமினியத் தகடுகளால் 5 முதல் 7 தடவைகள் சுற்றி அதன் மேல் துணியால் மூடிக் கட்டவும்.

1மணி நேரத்தின் பின்னர் இவற்றை அகற்றினால் குளிர் குறைவடையும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!