சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் கண்டங்கத்திரியில் இவ்வளவு மருத்துவ குணங்களா..?


உலகிலேயே அதிகபடியான மிளகாய் காரம் மற்றும் மசாலா பயன்படுத்தும் இந்தியாவில் வயிற்று புற்றுநோய் மிக மிக குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

இவ்வளவு கடுமையான காரம் மசாலா பயன்படுத்தும் இந்தியாவில்கத்தரிக்காய் பயன்பாடு உள்ளதால் அவற்றில் உள்ள வேதிபொருட்கள்
புற்றுநோயை அழிக்கும் தன்மை உள்ளதை அறிந்த பன்னாட்டு கம்பெனிகள் மரபணு மாற்றம் செய்த கத்தரியை புகுத்தியுள்ளதாக ஒரு தகவல் உள்ளது.


கத்தரி வகையில் உயர்ந்த மருத்துவ குணம் நிறைந்தது கண்டங்கத்திரி.

கண்டங்(கழுத்து)+ கத்திரி
கழுத்து பகுதியில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கத்தரித்து விடும் என்பதால் இதற்கு கண்டங்கத்தரி என பெயர் பெற்றது.


இவற்றிற்கு கோழை அகற்றி என பெயரும் உண்டு. நுரையீரலில் உள்ள நீர் மற்றும் சளியை அகற்றும் பண்பும் இதற்கு உண்டு.

இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், தொண்டைப் பகுதியில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களும் தீர்ந்துவிடும்.

தைராய்டு பிரச்னையையும் இது சரிசெய்யும்.

தூதுவளைக்கு இணையான மருத்துவகுணம் கொண்டது.

2020 ல் இந்தியாவில் சுமார் 50 கோடி பேருக்கு புற்றுநோய் இருக்கும் என மதிப்பிட்டு புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்க ஐரோப்பிய, அமெரிக்க கம்மெனிகள் தயாராகி வருவது எத்தனை பேருக்கு தெரியுமா? கத்தரிக்காயை விட பல மடங்கு சிறப்பு வாய்ந்தகண்டங்கத்தரியை தான். – Source: tamil.eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!