“இந்த உணவுகளிலும் புரதச்சத்து அதிகம் இருக்கு” கட்டாயம் சாப்பிடுங்க..!

முட்டையை விட அதிக அளவு புரதச்சத்து கொண்ட பத்து உணவுகள் என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம்.

முட்டை நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போலவே அதிகப்படியான ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உணவு பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம். சைவ உணவு உண்பவர்கள் முட்டையை தவிர புரத வகை உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் முட்டைக்கு சமமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

கொண்டைகடலை:

கொண்டைக்கடலை 8 கிராம் புரதம் கிடைக்கின்றது. ஒரு கை பிடி அளவு சாப்பிட்டால் மிகவும் நல்லது .

காட்டேஜ் சீஸ்:

12 கிராம் புரதம் இதில் உள்ளது. பாலாடைக்கட்டி மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியமானது.

பாதாம் பட்டர்

இரண்டு கரண்டி பாதாம் எண்ணெயில் 7 கிராம் அளவு புரோட்டீன் கிடைக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

பாலாடைக் கட்டி:

பாலாடைக் கட்டியில் அதிக அளவில் புரதம் உள்ளது. இதில் 7 கிராம் புரதம் கிடைக்கின்றது. இதில் உள்ள கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பருப்பு வகை:

பருப்பு வகைகளை பருப்பில் 8 கிராம் அளவிற்கு புரதம் கிடைக்கின்றது. உங்க சாலட் மற்றும் குழம்புகளில் பருப்பு வகைகளை முயற்சி செய்யவும்.

பூசணி விதை:

பூசணி விதைகளில் அதிக அளவு புரதம், இரும்பு, தாமிரம் மெக்னீசியம் போன்ற பல நன்மைகள் இதில் உள்ளது.

இறால்

4 கிராம் இறால் 17 கிராம் புரதம் கிடைக்கிறது. இந்த வகை மீன்களில் கொழுப்புகள் குறைவாகவும், பாதரசம் குறைவாக இருக்கும். தேவையான புரதத்தை தரும். இதில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. நார்ச்சத்து காணப்படுகிறது.

ஜெர்கி

ஜெர்கி என்பது உலர்ந்த மெலிந்த இறைச்சி. 15 கிராம் புரதம் கிடைக்கின்றது. உப்பு, சர்க்கரை மற்றும் நைட்ரேட் போன்ற சேர்க்கைகள் இதில் அதிகம் உள்ளன.

சனல் விதைகள்:

சனல் விதைகள் மரிஜுவானா என்ற தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதிலும் சக்தி வாய்ந்த புரதத்தை கொண்ட விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளதால் உடலுக்கு மிகவும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!