Tag: கருணாநிதி

எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா, கருணாநிதி நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை!

கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள தலைவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற உள்ளது. ஏ.எல்.விஜய்…
மறையாத சூரியன்.. கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு.. சிலை திறப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்…
|
புதிய எம்பி, எம்எல்ஏக்களுடன் ஸ்டாலின் பேரணி – அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அபார வெற்றி…
|
தி.மு.க.வின் வெற்றியை பார்க்க அப்பா இல்லையே – மு.க.ஸ்டாலின் உருக்கம்..!

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மாபெறும் வெற்றி பெற்றதை அடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி…
|
கருணாநிதி இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்க வந்த தயாளு அம்மாள்..!

மறைந்த கருணாநிதியின் மனைவியும் முக ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள், கோபாலபுரம் வாக்கு சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்! தயாளு…
|
அவர் ஒரு சாணக்கியன் – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வடிவேலு புகழாராம்..!

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி-யின் சிலை திறப்பு விழா கோலாகலமாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில்…
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி..!!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம்…
|
கலைஞரின் சிலை திறப்பு விழாவிற்கு ரஜினி -கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த திமுக..!

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கப்படுகிறது. அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே…
|
திமுக அணியில் எந்தவிதமான சலசலப்பும் இல்லை – மு.க ஸ்டாலின் மறுப்பு..!!

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து தி.மு.க. சார்பில் திருச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின்…
|
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டையும் விட்டு வைக்காத கஜா புயல்..!

தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் கடந்த 16-ந்தேதி அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரை கடந்தது. மணிக்கு…
|
ஜெ; கருணாநிதி இருந்தப்போ இந்த ஆட்டம் எங்க போச்சு..? விஜய் மேல் உக்கிரத்தில் இருக்கும் அதிமுக.!

தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நடந்த சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் பேச்சு மெர்சலாக இருந்தது.…
ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு கருணாநிதியின் இந்த நாடகம் தான் காரணம் – கேபி முனுசாமி தாக்கு..!

காஞ்சீபுரம் மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இலங்கை ராணுவத்துக்கு உதவிய தி.மு.க.- காங்கிரசை…
|
கலைஞரின் நினைவிடம் குறித்து அப்படி பேசியது ஏன்..? அமைச்சர் ராஜு விளக்கம்..!!

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, முன்னாள் முதல்வர்…
|
கருணாநிதி நினைவிடத்தில்  இறுதியாக அஞ்சலி செலுத்தினார் அழகிரி…!

சென்னையில் நடந்த அமைதிப் பேரணியின் முடிவில், கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க.வில் இருந்து…
|
இன்று தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்…!

சென்னையில் இன்று நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை…
|