பூண்டை இப்படி செய்து பல்மேல் வைத்தால்.. 10 நிமிடத்தில் வலி பறந்து போயிடும்.!!


சர்க்கரை நிறைந்த இனிப்புச்சுவை நிறைந்த உணவுப் பொருட்களில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் பைடேட்ஸ் போன்றவை உள்ளது. எனவே இனிப்புச்சுவை மிகுந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், அது நம் பற்களில் உள்ள கால்சியத்தின் அளவை குறைத்து பல்சொத்தை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்,கிராம்பு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,உப்பு – 1 டேபிள்ஸ்பூன்,பூண்டுஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்


செய்முறைகிராம்பு எண்ணெய், உப்பு மற்றும் பூண்டு ஜூஸ் ஆகிய அனைத்தையும் கலந்து பேஸ்ட் செய்து, அந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பற்களில் கைகளால் அல்லது காட்டன் பஞ்சில் நனைத்து வைக்க வேண்டும்.

இம்முறையை ஒவ்வொரு நாள் இரவிலும் 2 மாதங்களுக்கு செய்து வந்தால், பல்சொத்தை பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.


இம்முறையை தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும். இந்த முறையை செய்யும் போது, அதிகமான சர்க்கரை நிறைந்த பொருட்களை சாப்பிடக் கூடாது.

கால்சியம் நிறைந்த உணவுகளான கீரைகள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.-source-tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!