நீரிழிவு நோயை விரட்டும் இயற்கை பானம் – எப்போது குடிக்க வேண்டும்..?


பல மில்லியன் மக்களை பாதிக்கச் செய்யும் மிக கொடிய நோய்களில் ஒன்று நீரிழிவு. போதியளவு இன்சுலீன் கணையத்தால் சுரக்காத போது அல்லது சரியான முறையில் இன்சுலீனை உடலால் பயன்படுத்தாத போது நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

நீரிழிவு நோய் ஏர்பட்டாலே இன்சுலீன் தான் அதற்கு முதல் தீர்வாக இருக்கிறது.

நீரிழிவ்ய் இரண்டு வகைபடும். முதலாம் வகை நீரிழிவு நோயின் போது கணையத்தால் போதியளவு இன்சுலீன் சுரக்கப்படுவதில்லை. இரண்டாம் வகை நீரிழிவு நோய் எனப்படுவது உடலால் இன்சுலீனை சரியான முறையில் பயன்படுத்தாமையால் ஏற்படுகின்றது.

இன்சுலீன் எனப்படும் ஹார்மோன் உடலின் சக்தி கலங்களை உருவாக்குவதற்கு மிகவும் முக்கியமானது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் போது தாகம், தொற்றுக்கள், அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், கலங்கலான பார்வை போன்ற பல அறிகுறிகள் ஏற்படும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்காமல் தடுப்பதற்கு இயர்கையான பான வகையை அருந்துவது சிறந்தது.


தேவையான பொருட்கள்:
• 2 தண்டு செலரி.
• 1 பச்சை ஆப்பிள்.
• 3 கையளவு கீரை.
• 2 கரட்.

தயாரிக்கும் முறை:
ஆப்பிள் மற்றும் கரட்டின் தோலை நீக்குவதுடன், ஆப்பிளின் விதைகளையும் நீக்கவும். எல்லா சேர்மானங்களையும் ஒன்றாக சேர்த்து பிளண்டரில் அரைத்து பானமாக தயாரித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:
தினமும் காலையில் வெறு வயிற்றில் இந்த பானத்தை அருந்தினால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சராசரி அளவிற்கு குறைவதை நீங்கள் பார்க்க முடியும். ஒவ்வொரு தடவையும் புதிதாக தயாரித்த பானத்தை பருகுவது சிறப்பானது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!