வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஒரே நாளில் பற்சிதைவை குணப்படுத்துவது எப்படி..?

பற்கள் என்பது ஒரு மனிதனது அழகை மேன்மேலும் மெருகூட்ட உதவி புரியும் முக்கியமான தொன்றாகும். பற்சுகாதாரத்தை சரிவரப் பேணாவிடில் அது பல் வலியை ஏற்படுத்துவதோடு நம்மை அசளெகரியத்திற்கு உள்ளாக்கிவிடும்.

பற்களில் தோன்றும் துளைகள் மற்றும் பற்களில் ஏற்படும் சிதைவு என்பவற்றை வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே சீர்செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

அது மிகவும் சுலபம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்
1. கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்
2. கால் தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
3. இரண்டு துளிகள் கராம்பு எண்ணெய்
4. சிறிதளவு உப்பு

செய்முறை
சிறிய பாத்திரம் ஒன்றை எடுத்து மேற்கூறிய அனைத்தையும் நன்கு கலக்க வேண்டும். பின்னர் அதனை பற்தூரிகையில் பூசி பல்துலக்க வேண்டும். பின்னர் அதனை 2 – 5 நிமிடங்கள் வரை வைத்திருந்து மீண்டும் வழமை போல் பல்துலக்க வேண்டும். கடைசியாக வாயை கொப்பளித்து சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!