படுக்கை அறையிலிருந்து சிலந்தியை ஓட ஓட விரட்ட நீங்கள் செய்ய வேண்டிய 10 விடயங்கள்..!


நாம் யாரும் எம் வீட்டை சுற்றி சிலந்திகள் இருப்பதை விரும்புவதில்லை.அதனால் நாம் அனைவரும் அதனை மிகவும் எளிதாகவும் வேகமாகவும் தடுத்து விரட்டுவதற்கு ஒரு வழியினை தேடுகின்றோம்.

அதனால் இனி இராசாயணம் கலந்த சந்தை பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதற்குத்தான் இந்த பூச்சியினங்களை அழித்து சுத்தமாக வைத்திருக்கும் செயற்திறன் கொண்ட இயற்கையான தீர்வுகளாகும்.

பொதுவாக, சிலந்திகளானது காரம் கூடிய நறுமணத்தை விரும்புவதில்லை. குறிப்பாக மிளகு போன்ற மணத்திற்கு தாக்குபிடிக்க முடியாததுடன் கீழ் காணப்படும் இயற்கை அம்சங்களை செய்து பார்க்கும் போது வீட்டினை சுற்றி காணப்படும் சிலந்திகளை இலகுவாக அழிக்கலாம்.

• சிற்றிக்
சிலந்திகள் பொதுவாக இந்த சிற்றிக்கனை வெறுக்கக்கூடியன. இச்சிலந்திகள் தோன்றும் இடங்களில் எலும்மிச்சை சாறு, ஆரன்ஞ்சு சாறு போன்றவற்றினை தேய்க்கின்ற போது மிகவும் இலகுவாக சிலந்திகளை ஒழிக்க முடியும். இவற்றினை நீக்குவதற்கு எலும்மிச்சை நறுமணத்தை பொருந்திய திரவம் கொண்டு வீட்டு தளபாடங்களை சுத்தம் செய்கின்ற போது சிலந்திகளை விரைவாக நீக்கலாம்.

• புகையிலை
புகையிலையையும் சிலந்தி இனங்கள் அறவே வெறுக்கக்கூடியன. இப்புகை இலையினை சிறிதாக கிள்ளி எடுத்து சிலந்திகள் தோன்றும் இடங்களில் தூவலாம். அல்லது தண்ணீரில் புகையிலை ஊறவைத்து சிலந்தி இருக்கும் பகுதிகளில் தெளிக்கலாம்.

• சீடார்
பூச்சிகளும் தேவதாறுவினை வெறுக்கின்றன.இது புச்சிகளின் தாக்குதலினை தடுக்க பயன்படும். இழுப்பறை மற்றும் மறைவுகளில் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதனால் இவற்றின் பயனை கண்டு வியப்படைவீர்கள்.

• மிளகு எண்னெய்
சிலந்தி வெறுக்கும் பொருட்களில் மிளகு எணனெய் பிரதானமானது. ஆகையால் இதனை நீரை கொண்டு கலந்து வீட்டினை சுற்றி தெளித்தல் வேண்டும்.இவை சிலந்திகள் ஆதான்றுவதை முற்றாக தடுக்கும்.


• கஷ்கொட்டை
சிலந்திகளுக்;கு எதிராக செயற்படும் மற்றுமொரு பொருள் கஸ்கொட்;டையாகும். இவை சிலந்திகளை தடுப்பதில் சிறந்தது. நீங்கள் ஜன்னல் மற்றும் பூச்சி பெறுகும் இடங்களையும் சுற்றியும் இதனை இட வேண்டும்.

• வினாகிரி
சிலந்திகலானது வெள்ளை வினாகிரியை அதிகமாக வெறுக்கக்கூடியதொன்று. வீட்டினை சுற்றி இதனை தெளித்தால் சிலந்திகளை வருவதை தடுக்கலாம்.

• பூனை வளர்ப்பு
பூச்சிகளை வேட்டையாடுவதில் பூனைகள் சிறந்த வேட்டை விலங்காகும். அதனால் இதனை எலிகள் பூச்சிகள் விரும்புவதில்லை. ஆகையால் சிலந்திகள் வீட்டினை சுற்றி வலம் வருவதை இவை தடுக்கும்.

• வீட்டினை சுத்தமாக வைத்திருத்தல்
உங்கள் வீட்டினை மிகவும் சுத்தமாக வைத்திருக்pன்ற போது சிலந்திகள் , பூச்சிகள் குறைந்து வருவதை அவதானிக்கலாம். வீட்டினை வெற்றிடமாகவும் இரைச்சில் இன்றியும் வைத்திருக்கின்ற போது பூச்சிகளை ஆதாரம் இன்றி நீக்கி விடலாம்.
இவற்றை உள்ளே விடக்கூடாது

எமது முற்றத்தில் இலைகள், சிறு புற்கள் இன்றி சுத்தமாக வைத்திருக்கும் போது எந்தவொரு புச்சிகளின் ஊடுறுவல் இன்றி இருக்கலாம். வீட்டில் ஜன்னல்கள், கதவுகள் திறந்து உள்ளதா என்பதிலும் கவனமாக இருத்தல் வேண்டும்.

மேலதிகமாக, இச்சிலந்திகளை தடுப்பதற்கு கீழ் வரும் இயற்கையான வீட்டு தயாரிப்புக்களை பயன்படுத்தும் போது அவை அற்புதங்களையே தரும்.

தேவையான பொருட்கள்
 1 கின்னம் வெள்ளை வினாகிரி
 40 துளி மிளகு எண்னெய்
 2 கின்னம் நீர்

செய்முறை
இவை எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஒரு போத்தலில் இட்டு ஜன்னல் மற்றும் கதவு போன்றவற்றின் பிளவுகளில் இடுவதன் மூலம் இச்சிலந்திகளின் வருகையை தடுக்கலாம். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!