ஒரு மாதத்தில் வயிற்றுக் கொழுப்பைக் கரைக்க தினமும் இதில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்..!


வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதனால் தொப்பை அதிகரித்து பார்ப்பதற்கு அழகற்று தோன்றும். இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு சிறந்த தீர்வை உங்களுக்கு தர இருக்கிறோம்.

இதனால் வயிற்றுக் கொழுப்பு கரைந்து உடலிற்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றது.

இந்த சிறப்புப் பானம் மெட்டபோலிசம் செயற்பாட்டை தூண்டுவதுடன் உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் உதவுகின்றது.

தேவையான சேர்மானங்கள்:

• பூண்டு துண்டுகள் – 12

• சிவப்பு வைன் – ½ லீட்டர்

செய்முறை:

பூண்டை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு ஜாடியில் எடுத்துக் கொள்ளவும். அதில் சிவப்பு வைனை ஊற்றி 15 நாட்கள் ஊற வைக்கவும்.

அதன் பின்பு கறுப்பு நிற கண்ணாடி போத்தலில் சேமித்து வைக்கவும்.இதனை ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு மேசைக்கரண்டி சாப்பிட்டு வருவதனால் வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து விடும்.


பூண்டின் நன்மைகள்.

• வீக்கத்தை குறைக்கும்.

• உடலில் இருந்து நச்சுத் தன்மையை வெளியேற்றும்.

• உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

• இரத்த அழுத்தத்தை வராமல் தடுக்கும்.

• இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும்.

• கொழுப்பைக் கரைக்கும்.

• இதயத்தின் தொழிற்பாட்டை அதிகரிக்கும்.

• சக்தியை அதிகரிக்கும்.

• உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்யும்.

சிவப்பு வைன் உடலிற்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றது.

இதில் இயற்கையாகவே உள்ள ரெஸ்வெரடாலிற்கு ஆண்டிஒக்ஸிடண்ட் மற்றும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளது.

பூண்டுடன் இஞ்சியை சேர்த்து கலவையாக பயன்படுத்துவதனால் உடலின் அதிகப்படியான எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ உதவும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!