அடிவயிற்றில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை குறைக்க சின்ன வெங்காயத்தை இப்படி சாப்பிடுங்க..!!


இந்தியாவில் தான் பெரும்பாலான பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு தங்களுடைய உடலைச் சரியாகப் பராமரிப்பதில்லை.அதனால் அவர்களுடைய உடல் பல உபாதைகளைச் சற்திக்க நேரிடுகிறது. அதிலும் குறிப்பாக, பிரசவத்துக்குப் பின் அடி வயிற்றில் துணியை இறுக்கமாகக் கட்டிவிடுவார்கள். அப்படி செய்தால் வயிற்றுப்பகுதியில் கொழுப்பு சேராமல், தொப்பை ஏற்படாமல் இருக்கும்.


அப்படி அடிவயிறு இறுக்கமாகக் கட்டாமல் விட்டுவிட்டாலோ அல்லது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்களுக்கோ அடிவயிற்றில் அதிக அளவில் சதை தொங்கிவிடும்.


இப்படி தேவையில்லாத கொழுப்புகள் அடிவயிற்றில் தேங்கியிருந்தால் அவற்றைக் கரைக்க சின்ன வெங்காயம் பெரிதும் துணைபுரியும்.


சின்ன வெங்காயத்தைப் பசு நெய்யில் நன்கு வதக்கி, பின் மெழுகு போல் அரைத்து காலை, மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் அடிவயிற்றில் தேங்கியிருக்கும் சதை குறைந்து உடல் சிக்கென்று மாறிவிடும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!