குளிக்கும் போது சிறுநீர் கழித்தால் என்ன நடக்கும் தெரியுமா? எச்சரிக்கை தகவல்..!!


சரியான இடைவெளியில் சிறுநீர் கழிப்பது என்பது மிகவும் ஆரோகியமான ஒரு செயல் ஆகும்.

ஒருவர் 7 முறை வரை ஒரு நாளைக்கு சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். ஆனால் அதை விட மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழித்தால், அது உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளின் அறிகுறியாகும்.

சரியான இடைவெளியில் சிறுநீர் கழிப்பது என்பது மிகவும் ஆரோகியமான ஒரு செயல் ஆகும்.

அதுவும் குளிக்கும் போது நின்றுக் கொண்டே சிறுநீர் கழிக்கும் பழக்கம் பலரும் கொண்டிருப்பர். அது சரியா தவறா என தெரியாது.

ஆனாலும் ஒரு சிலர் இயற்கையாகவே இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதால் அதிக பலன் உள்ளது.


அந்த பழங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.27% நீர் சேமிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது.

அதாவது குளிக்கும் பொது சிறுநீர் கழிப்தால் நாம் பயன்படுத்தும் தண்ணீர் குறைகிறதுகால்களில் எதாவது அடிப்பட்டு இருந்தால்,அல்லது சிறு கீறல்கள் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது, அதன் மீது படுவதால்,விரைவில் குணமாகும்.


சிறுநீரில் உள்ள யூரியா, சரும அழகை பாதுகாக்கும் வல்லமை படைத்தது.பொதுவாகவே பாதங்களில் உள்ள பூஞ்சை தொற்றுகளை எளிதில் சரி செய்யும்.

இது போன்ற பல நன்மைகள் சிறுநீர் மூலமாக கிடைகிறது. அதே வேளையில் சிறுநீரை தனியாக பயன்படுத்த நமக்கு மனதும் வராது.

பயன்படுத்தவும் முடியாது. எனவே நின்று கொண்டே சிறுநீர் கழித்தால் இது போன்ற பல நன்மைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .


உடல் ஆரோக்கியமாக இருந்தால், குறைந்தபட்சம் 7 நொடிகள் சிறுநீர் கழிப்பார்கள். ஆனால் அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும், 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழித்தால், அதற்கு தொற்றுக்களின் பாதிப்புகள் காரணமாகும்.

சிறுநீர் கழுக்கும் போது, அது மிகவும் துர்நாற்றம் வீசினால், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.

ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றது.


தினமும் நாம் காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.

நீச்சல் குளத்தில் ஒருவர் குளிக்கும் போது, அவர்களின் கண்கள் சிவந்து இருக்கும். இதற்கு காரணம் குளோரின் அல்ல.

நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு உள்ளது என்று அர்த்தம். காலையில் எழுந்தவுடன் நாம் முதல் முறையாக கழிக்கும் சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் மார்னிங் பீ என்று கூறுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!