அதிக எடை ஏறி குண்டாக இருக்கிறீர்களா..? 7 நாள் கெடொஜெனிக் (Ketogenic) டயட் முறை..!


இப் பத்திய முறைமை கெடோ பத்திய முறைமை எனப்படுகிறது.

இது 1920 காலப்பகுதியில் உருவானது. நரம்பியல் வைத்தியர் ஹென்றி க்ஹைய்லைன் காக்கை வலிப்புக்கான சிகிச்சைக்காக இவ் டயட் முறையை அறிமுகம் செய்தார்.

ஆனால் 1921 க்கு பின் இவரால் குறித்த இவ் டயட் முறையானது சத்துக்களை பெறும் உடற் செயற்பாட்டில் ஏற்படுத்தும் விளைவானது எல்லா நோயாளிகளின் உடலில் ஏற்படும் குறைவான தாக்கங்களுக்கு காரணமாகியது.

கெடொ டயட் ஆனது அட்கின் டயட் முறையை ஒத்ததாக காணப்படுவதோடு அதனை போன்றே வளர்ச்சி கட்ட தூண்டுகையையும் கொண்டுள்ளது.

இந்த கெடொ டயட் முறையின் முக்கிய விடயம் யாதெனில் காபோவைதரேற்றின் அளவைக் குறைத்து அதற்கு பதிலாக ஆரோக்கியமான கொழுப்பையும், புரதத்தையும் தோற்றுவித்தலாகும். இதனடிப்படையில் எம்மால் 7 வகையான கெடொஜெனிக் டயட் க்கான உணவுத்திட்ட முறைமைகள் காட்டப்படவுள்ளது.

1. திங்கட் கிழமை

காலை உணவு – பச்சை நிறத்திலுள்ள மிருதுவான பழங்கள் – லோ கார்ப் பழங்கள்: ஸ்ரோபரி, எலுமிச்சை, புளிப்பான ஆப்பிள், வெள்ளரிக்காய், சில வகையான கீரைகள் (உதாரணம்: பசளிக்கீரை, காலே, அருகுலா) நீரின் உதவியுடன் இவைனைத்தும் ஒன்றாகக் கலவை ஆக்கப்பட வேண்டும்

•பகல் உணவு – மரினாரா சோஸ் உடன் சீமைச் சுரைக்காய் நூட்ல்ஸ்

•இரவு உணவு – பஜிடா கோழி சூப்

•சிற்றிடை உணவு – வறுத்த பாதாம்


2. செவ்வாய் கிழமை

•காலை உணவு – துருவப்பட்ட முட்டை, கீரை

•பகல் உணவு – ஆப்பிள் காபேஜ் கொலஸ்லோ,

புளிப்பான ஆப்பிளை பயன்படுத்தலாமா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும், இது இலகுவான, புதிதான செய்முறை.

இதன் மூலம் வானவில்லை போலான பல உணவுகளை உண்ணலாம், இதனோடு வாட்டப்பட்ட நிலையிலுள்ள மீன் வகைகள் அல்லது ஆட்டிக்கறியை சேர்த்துக் கொள்ளலாம்.

•இரவு உணவு – சோல் மியுனியர் (sole meuniere) – செலட் உடன் லெமனி பிஸ்

•சிற்றறிடை உணவு – பாதாம் வெண்ணெய் பூசப்பட்ட செலரி ஸ்டிக்ஸ்

3. புதன் கிழமை

•காலை உணவு – முட்டை, சிவ்ஸ் (chives)

•பகல் உணவு – ஜம்போ செலட், விரும்பிய கீரை, தக்காளி, வெள்ளரிக்காய், வாட்டப்பட்ட சைவ
மரக்கறிகள் (லோ கேப்ஸ் ஆக இருக்க வேண்டும்), டெகினி (tahini) ன் டிரிசல் (drizzle), மிளகு, வெள்ளைப்பூண்டு பொடி

•இரவு உணவு – வெள்ளைப்பூண்டு கோழிக்கறியுடன் கூடிய சைவ உணவு

•சிற்றிடை உணவு – வாட்டப்பட்ட சூரியகாந்தி விதைகள்

4. வியாழக்கிழமை

•காலை உணவு – துருவப்பட்ட முட்டை, மாட்டிறைச்சி. அமினோவின் பிராக் திரவம், பிளாக் பெப்பர். வெள்ளைபூடும் நல்லது.

•பகல் உணவு – வெள்ளரிக்காய், tuna boats- வேடிக்கையானதும், இலகுவான ஆலோசனை

•இரவு உணவு – சலாதுடன் கூடிய துருக்கி பஜ்ஜி (வறுத்து அல்லது

•சிற்றிடை உணவு – சீமைச்சுரைக்காய் பகுதிகளின் வறுவல்.

5. வெள்ளிக்கிழமை

•காலை உணவு – உங்களுக்கு விரும்பிய வகையில் முட்டை முபின் ஐ தயார் செய்துக் கொள்ளலாம்.

புரதச் சத்துள்ள அல்லது சைவ உணவுகள் சேர்த்துக் கொள்ளலாம்.

•பகல் உணவு – balsamic உடன் பாத்திரத்தில் இட்டு வாட்டப்பட்ட மாட்டிறைச்சி உப்பு, மிளகு இட வேண்டும். செலட் உடன் பரிமாறவும்.

•இரவு உணவு – கோழி இறைச்சி சூப்

•சிற்றிடை உணவு – சைவ உணவுடன் கூடிய கோலி பிலவர் அரள.


6. சனிக்கிழமை

•காலை உணவு – எப்போதும் சைவ குசவைவயவய

•பகல் உணவு –broccoli சூப்

•சிற்றிடை உணவு – ஆப்பிள், tahini -அது புளிப்பான ஆப்பிளா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
( பெரும்பாலும் பச்சை நிற ஆப்பிள் தான் புளிப்புச் சுவையுடையது.) ஆப்பிள் துண்டுகளை tahini பட்டர் இல் தோய்த்து எடுக்க வேண்டும்;.

7. ஞாயிற்றுக்கிழமை

•காலை உணவு – யுளியசயபரள நீரிலிட்டு வேக வைத்த முட்டை

•பகல் உணவு – பெரிய செலட் உடன் வாட்டப்பட்ட வரயெ கடைடநவ தயார் செய்ய வேண்டும்.

இது இலகுவான கெடொ செய்முறை. அதற்கு மேலாக சில கீரை வகைகள், துண்டுகளாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காய், தக்காளித் துண்டுகள், கால்வாசி அளவு வெண்ணெய், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு, வெள்ளைப்பூண்டு பொடி மேலாக தூவ வேண்டும்.

பின் வரயெ கடைடநவ ஐ உண்டு களிப்படையுங்கள்.
•இரவு உணவு – கீரையால் சுற்றப்பட்ட கோழி இறைச்சி
•சிற்றிடை உணவு – காலே சிப்ஸ்,இதை எல்லா நாட்களிலும் உண்ணலாம்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!