ஒரே மாதத்தில் முதுகு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க எளிய வழி…!


மிக குறுகிய காலத்தில் உங்கள் உடலின் வடிவத்தை முழுமையாக மாற்ற முடியுமாக இருந்தால் எப்படியிருக்கும்?

இந்த கட்டுரை அதிசயமொன்றையோ ஆச்சரியமானதொன்றையோ உங்களுக்கு சொல்ல போவதில்லை ஆனால் வினைத்திறனான உங்கள் கனவுகளை நனவாக்கும்.

உடற்பயிற்சி முறையொன்றை பற்றியே சொல்ல போகிறோம்.

இது மிகவும் இலகுவானதொன்று என்றோ மிக இலகுவாக செய்யலாம் என்றோ நாங்கள் கூறவில்லை.

நாளொன்றுக்கு வெறும் 4நிமிடங்கள் மட்டுமே எடுத்து கொள்ள போகும் இது 28 நாட்களில் உங்கள் உடலில் பாரிய வித்தியாசமொன்றை உங்களை உணர வைக்கும்.

என்றே நாங்கள் கூறுகிறோம்.உங்கள் உடலில் புத்துணர்ச்சியை தருமென்றே நாங்கள் கூறுகிறோம்.

சவாலொன்றை முன்வைக்கிறோம், முதல் வாரத்தில் 20-45 செகண்ட்கள் எடுப்பதும் இறுதியில் 3-4 நிமிடங்கள் வரை எடுக்க கூடிய சவாலோன்றையே முன் வைக்கிறோம்.

இந்த சவாலானது முழு உடலுக்குமான பயிற்சியை வழங்குவதோடு இந்த உடல் பயிற்சியில் தொடர்புறும் தசைகள் உடல் முழுவதிலும் உள்ளதே என்பதை எம்மால் கூற முடியும்.

இந்த பயிற்சியை சரியான முறையில் செய்வதனை உறுதிபடுத்தி கொள்ளவும்


• உடற் பயிற்சி செய்யும் விதம்

முதல் இரண்டு நாட்களுக்கும் இந்த நிலையில் 20 செகண்ட்கள் இருக்கவும் அடுத்து வரும் 3 வது மற்றும் 4 வது நாட்களில் அதனை 30 செகண்ட்களாக அதிகரித்து 5 வது நாளில் அதனை 40செக்கனாக மாற்றுங்கள்.

6 வது நாளில் ஓய்வெடுத்து கொள்ளவும் அடுத்து 7 வது 8வது நாட்களில் 50செக்கனும் அடுத்து வரும் இரு நாட்களிலும் 1 நிமிடம் வரை இருக்கவும்.

12வது நாளில் 90 செக்கனும் அதற்கு அடுத்த நாளில் ஓய்வும் எடுக்கவும்.

14 வது மற்றும் 15 வது நாட்களில் 1 ½ நிமிடமும் அதற்கடுத்த இரண்டு நாட்களும் 2 நிமிடங்கள் வரை இருக்கவும்.

18வது நாள் 150 செக்கனும் அதற்கு அடுத்த நாளில் ஓய்வும் எடுக்கவும் ஓய்வை தொடர்ந்து வரும் இரு நாட்களும் 150 செக்கனிலேயே தொடர்ந்து இருக்கவும் பின்னர் 22வது மற்றும் 23 வது நாட்களில் 180 செக்கன்கள் இருப்பதுடன் அதற்கு அடுத்த நாள் 210 செக்கன்கள் இருக்கவும்.

பின்னர் ஒரு நாள் ஓய்வும் 26ஆம் நாளும் 210 செக்கன்களையே தொடரவும்.
27ஆம் நாள் 240செக்கன்களும் 28 ஆம் நாள் உங்களால் முடிந்த அளவு நேரமும் இருந்து கொள்ளுங்கள்.

ஒழுங்கு முறையாக இதனை செய்து வர உங்கள் உடலில் அதிசயிக்கத்தக்க விளைவுகளை நாம் பார்க்கலாம் ஆனால் இதனை இங்கேயே நிறுத்தாமல் தொடர்ந்து செய்து விளைவுகளை தக்க வைத்து கொள்ளுங்கள்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!