தொண்டை வலியை உடனடியாக குணமாக்கும் இயற்கையான முறைகள்..!


செரப்ரோஹைனேஸ் எனும் பக்டீரீயாவின் தொற்றுக்களினால் தொண்டையில் வீக்கம், வலி உருவாகின்றது.

அதிகம் குழந்தைகள் இந்த தொற்றுக்காளால் பாதிக்கப்படுகின்றனர்.

தொண்டை வலிக்கு மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். ஆனால் இயற்கையில் இதற்கு பல தீர்வுகள் உள்ளன.

இயற்கை மருத்துவ முறை


(1) தேன்.

தேனில் பக்டீரியாத் தொற்றை அழிப்பதற்கும், வீக்கத்தை குறைப்பத்ர்கான மருத்துவ குணம் நிறைந்துள்ளது. சிறிதளவு தேனை எடுத்தால், வீக்கத்தை குறைத்து, பக்டீர்யாத் தொற்றை ஒரு நிமிடத்தில் அழித்து விடுகின்றது.


(2) விட்டமின் சி.

எலுமிச்சைப் பழத்தில் விட்டமின் சி அதிகம் செறிந்துள்ளது. இதற்கு பக்டீரியாத் தொற்றுக்களை அழிக்கும் தன்மை உள்ளது.

சிறிதளவு எலுமிச்சபழச் சாறு, தேனை தேநீரில் கலந்து குடித்து வந்தால் தொண்டை வலி குணமடையும்.

(3) எண்ணெய் வகை.

எலுமிச்சம்பழம். திராட்சை, எலுமிச்சை புல்சாறு, தைம், லாவண்டர். காராம்பு போன்றவற்றில் தாயாரிக்கப்படும் எண்ணெய்யை, குடிக்கும் நீரில் 5 துளிகள் கலக்க வேண்டும்.


(4) ஆப்பிள் சிடர் விநாகிரி.

மூன்று தேக்கரண்டி ஆப்பிள் சிடர் விநாகிரியை சூடான நீரில் சேர்த்து தினமும் கொப்பளித்து (GARGLE) வந்தால், சிறந்த பலனைப் பெற முடியும்.

(5) சிவப்பு மிளகாய்.

ஒரு தேக்கரண்டி சிவப்பு மிளகாய் பவுடரை, அரை டம்ளர் தேங்காய்பால் அல்லது ஒலிவ் எண்ணெய்யில் சேர்த்து தொண்டையில் தடவ வேண்டும்.

காரமான இந்த கலவை தசையை அமைதிப்படுத்தி, தொண்டையில் ஏற்படும் தொற்றை குணமடையைச் செய்கின்றது.

தொண்டை வலிக்கு இயற்கையான முறையில் இலகுவாக தீர்வைப் பெற முடியும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!