ரம்பூட்டான் பழத்தில் இவ்வளவு நன்மைகளா..?

வெயில்காலத்தில் உடலை குளிர் படுத்தும் பல பழங்களில் ரம்பூட்டானும் ஒன்று. சுவையை தாண்டி ரம்பூட்டான் தரும் மருத்துவ பயன்கள்.

ரம்பூட்டான் பழத்தில் நார் சத்து, புரதம், நீர் சத்து, வைட்டமின் ஏ, தயமின், ரிபோஃபிளாவின், நியாசின், பான்டோதெனிக் அமிலம், வைட்டமின் பி,வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மக்னீசியம், பாசுபரசு ,பொட்டாசியம், சோடியம் போன்ற பல சத்துகள் உள்ளன.

ரம்பூட்டான் பழத்தின் நன்மைகள்:

  1. ரம்பூட்டான் பழம் உடலில் கேட்ட கொழுப்புகளை சேரவிடாமல் தடுத்து உடல் பருமனை கட்டுப்படுத்த
    உதவுகிறது.
  2. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால், கால் நகங்கள்,தலைமுடி மற்றும் சருமம் பளபளவென இருக்கும்.
  3. இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்துக்கள் உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது.
  4. ஒரு நாள் 5-6 ரம்பூட்டான் பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு 50% வைட்டமின் சி கிடைக்கிறது.
  5. ரம்பூட்டான் பழம் புற்று நோயை எதிர்த்து போராட உதவுகிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.- source: daily.tamilnadu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!