பூ விழுந்த தேங்காய் பூவில் என்ன இருக்கிறது..? கட்டாயம் சாப்பிடுங்க.!

பூ விழுந்த தேங்காயை நாம் பார்த்திருப்போம் ஆனால் அதை சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

தேங்காய் நன்கு முற்றிய பிறகு தேங்காய்யின் கருவளர்ச்சிதான் தேங்காய்பூ. தேங்காய் பூவில் என்ன இருக்கிறது என்று தெரியுமா? தேங்காய், இளநீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதே அளவு ஊட்டச்சத்து தேங்காய் பூவிலும் இருக்கின்றது.

நன்மைகள்:

தைராய்டு பிரச்சனை குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஜீரண சக்தி அதிகரிக்கும்.

விட்டமின்கள் அதிக அளவு கிடைக்கும்.
மலச்சிக்கல் குணமாகும்.

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை விரட்டும்.

கொழுப்பை கரைக்க உதவிசெய்யும்.

ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கும்.

மன அழுத்தம் குறையும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும்.

உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.

தேங்காய் பூவில் முக்கியமான அம்சம் முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.

இதை சாப்பிட்டுவந்தால் சூரியனால் ஏற்படும் சரும பாதிப்புகள் நம்மை நெருங்காது.

இப்படி பல நன்மைகள் இதனுள் அடங்கியுள்ளது. எனவே இதனை கட்டாயம் சாப்பிடுங்கள்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!