Tag: நோய் எதிர்ப்பு சக்தி

மாரடைப்பை தடுக்கும் நூல்கோலை சாப்பிடுவதால் ஏற்படும் பிற நன்மைகள்!

நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கக் கூடியது. மாரடப்பு…
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.. நெய் சாப்பிடுங்க..!

அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும். நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் வைட்டமின்…
தினமும் நெய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா..?

அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும். நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் வைட்டமின்…
உணவில் இதை அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்!

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும் என்பதில், எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உணவில்…
தொடர் முதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்… எச்சரிக்கையா இருங்க..!

மனிதனின் உடல் உள் உறுப்புக்கள் பழுதடைந்தால், ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் வலியாக உணர்த்துகின்றது. கழுத்து முதுகுவலி ஏற்பட்டால்…
கொரோனாவால் குணமடைந்தவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா? ஆய்வில் தகவல்

கொரோனாவால் குணமடைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட மாதங்களுக்குள் இழந்து மீண்டும் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தில் நடந்த ஆய்வில்…
|
ஆக்ஸ்போர்டு தயாரித்த கொரோனா தடுப்பூசி சக்சஸ்.. குரங்குகள் உடலில் வேலை செய்கிறது..!

கொரோனா வைரஸை ஒழித்துக்கட்ட, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஜென்னர் தடுப்பூசி ஆய்வு நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியான ChAdOx1 nCoV-19 கடந்த…
சுவாச மண்டல கிருமிகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர்

சுவாச மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்தவும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் கிருமித்தொற்றுகளை பெரிய நோயாக முற்ற விடாமல் தடுக்கவும் கபசுரக் குடிநீரை…
முதியவர்கள் கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி..?

கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? என்பது குறித்து முதியவர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. கடந்த…
|
கொரனோவிலிருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை ரசம்

இன்றைய காலத்தில் கொரனோவிலிருந்து தப்பிக்க நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். இந்த மூலிகை ரசம் இருமல், சளி, அலர்ஜி…
இதை சாப்பிடுங்கள் எத்தகைய வைரஸ் தாக்குதலும் நம்மை நெருங்காது – திவ்யா

நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா நோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் சில வழிமுறைகளை கூறுகிறார்.…
|
இந்த பானத்தை குடிப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்! நச்சுகள் கூட வெளியேறும்…!

தேனின் மருத்துவ குணங்களையும் எலுமிச்சப்பழத்தின் சிறப்புக்களையும் பல ஆரோக்கிய அறிக்கைகளில் அறிந்துள்ளீர்கள். நம் முன்னோர்கள் ஜலதோக்ஷம், காய்ச்சலை குணப்படுத்துவதற்கு எலுமிச்சப்…
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவது எப்படி?  பயப்படாமல் இத முதல்ல படிங்க..!

நோயினால் நாம் பாதிப்படையும் போதே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற வாக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிய முடியும். மக்களின் ஆரோக்கியமற்ற…
நோய் எதிர்ப்பு சக்தியையும், சமிபாட்டையும் அதிகரிக்கச் செய்யும் இயற்கையான பானம்..!

நமது ஆரோக்கியத்திற்கு சீரான சமிபாடும், நோய் எதிர்ப்பு சக்தியும் முக்கியமானது. இலகுவாக சமிபாடடையும் ஆரோக்கியமான உணவுகளை உட் கொள்வதனால் சமிபாட்டை…