இத தினமும் ஒன்று சாப்பிட்டு வாங்க… உடலை வலுவாக்கும்..!

உடலை நாம் வலுவாக தினமும் வேர்க்கடலை பர்பியை சாப்பிடுங்கள். இதிலுள்ள வேர்க்கடலை மற்றும் வெல்லம் கலந்த கலவை நம் உடலுக்கு மிகுந்த புத்துணர்ச்சியை தருகிறது.

நமது உடலை வலுப்படுத்துவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவக்கூடிய பல உணவுகள் இருந்தாலும் வெல்லப் பாகு மற்றும் வறுத்த வேர்க்கடலை இரண்டையும் பர்பியாகச் செய்து சாப்பிடும்போது அது சத்தான உணவாக மறுவதோடு இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

வெல்லப் பாகு எடுத்து வேர்க்கடலை கலந்து வேர்க்கடலை மிட்டாய் உருண்டைகள் வீட்டில் எளிதாகத் தயாரிக்கலாம். இந்த வேர்க்கடலை மிட்டாய் பர்பி இனிப்பாகவும் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், பசி நேரங்களில் சாப்பிட்டு உடலை வலுப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கும் இது அனைவரும் பின்பற்றுவதற்கு எளிய முறையும் கூட.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!