Tag: இன்று

04.12.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தில் கல கலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமை கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களால் நன்மை…
02.12.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: இன்றும் மாலை 4.40 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும்…
01.12.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் அநாவசிய பேச்சை…
30.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்து நீங்கும். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். அசதி, சோர்வு வரக்கூடும்.…
29.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல்…
28.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு…
27.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: ஆன்மிகப் பெரியோ ரின் ஆசி கிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள் அரசாங்க விஷயங்கள் சாதகமாக…
25.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்…
24.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.…
23.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள்…
22.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில்…
21.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள்…
20.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களை…
18.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது…
17.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர் கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில…