தமிழில் ட்வீட் செய்த ஹர்பஜன் சிங் – தல பாட்டு போட, நான் டான்சு ஆட ஒரே டமாசுதான்..!


ஐபிஎல் டி20 லீக்கின் 12-வது சீசன் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பயிற்சிக்கிடையே விளம்பர சூட்டிங்கிலும் கலந்து கொள்கிறார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்துள்ளார்.

-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!