இனிமேல் சீனாவுக்கு தனி கூகுள் அறிமுகம் இல்லை – சுந்தர் பிச்சை அறிவிப்பு..!!


சீனாவின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப சேவைகளை அளிப்பதில் கூகுள் நிறுவனம் சமரசம் செய்து கொள்கிறது என அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை குழுவில் புகார்அளிக்கப்பட்டிருந்தது.

விசாரணைக்கு நேரில் ஆஜரான சுந்தர் பிச்சை, சீனாவுக்கான சேவைகளை அளிப்பதில் வெளிப்படையாக இருப்போம் என்றார். சீனாவில் இண்டெர்நெட் செயல்பட கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் கூகுள் 2010-ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!