நயன் ஷாலினியாக மாறினாரா..? இப்படி ஒரு விஷயத்தை கேட்டிருக்கவே மாட்டீர்கள்.!


நடிகர் அஜித் தற்போது விஸ்வாசம் படப்பிடிப்பை முடித்துவிட்டு சுற்றுலா சென்றுவிட்டார். வழக்கம் போல் தன் குடும்பத்தினருடன் தான் அஜித் சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது எல்லோரும் அறிந்ததே, இதில் இப்படத்தின் கதையை சிவா நயன்தாராவிடம் சொன்ன போது ஒரு விஷயம் நடந்ததாம்.

அது என்னவென்றால் முழுக்கதையையும் பொறுமையாக கேட்ட நயன்தாரா, கதை சொல்லி முடிந்ததும், உடனே அஜித்திற்கு போன் செய்து, சார் அப்படியே இந்த கதையில் வரும் கணவன், மனைவி உறவு நீங்களும் ஷாலினி மேடமும் இருப்பது போல் உள்ளது என்றாராம்.

அதாவது நயன்தாரா கதாபாத்திரம் ஷாலினியை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவலை ஒரு முக்கிய பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.-source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!