ஆர்யாவுக்கு வந்த அந்த ஓரே ஒரு போன் அழைப்பால் கல்யாண ஆசையே குறைந்து விட்டதாம்…!


நடிகர் ஆர்யா தமிழக மக்களின் மனதில் தனக்கென்ன ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். ஆர்யா என்று சொன்னாலே லவ்வர் பாய் என்று சொல்லும் அளவிற்கு பொதுவாகவே பெண்களுக்கு பிடித்த நடிகர் என்பதில் மாற்றம் இல்லை.

அதுமட்டுமா, த்ரிஷா கூட காதல், அமலா பால் கூட காதல் என் பல கிசுகிசு இவரை மையமாக வைத்தே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கும் தற்போது திருமணம் செய்ய இருப்பதால்,வேகமாக பெண் தேடும் பணியில் உள்ளார்

இதற்காக வித்தியாசமான ஒரு முயற்சியில் இறங்கினார். அதன்படி,நடிகர் ஆர்யா கடந்த வாரம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை.

என்னை திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஒரு நம்பரையும் வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து ஆர்யாவுக்கு தினமும் ஏராளமான போன்கால்கள் வந்தது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால்,வரும் அனைத்து கால்களையும் அவரே எடுத்து பேசியுள்ளார்.


அதே போல பிக்பாஸ்ல எப்படியோ கலந்துகிட்ட ஜூலியும் போன் செய்து உங்களை திருமணம் செய்ய ஆவலாக இருக்கிறேன் என கூறியதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதனை கேட்ட ஆர்யா எதுவும் பேசாமல் போனை கீழே வைத்து விட்டாராம். அதாவது அந்த பெண் எப்படின்னு ஆர்யாவுக்கு தெரியாதா. உலகமே அறிந்த ஒன்றாச்சே.

அதற்கு பதிலாக ஒரு வெப்சைட்டை ஓபன் பண்ணி உள்ளார். அதில் பெண்ணின் முகவரி மற்றும் விவரங்களை தெரிவிக்க சொல்லி உள்ளார். இதற்காக தனியாக கம்யூட்டர் வாய்ஸ் ஒன்றையும் உருவாக்கி உள்ளார்.

இப்போதெல்லாம் போன் செய்தால் கம்யூட்டர் வாய்ஸ் மட்டுமே வருகிறது. http://www.mapillaiarya.com/ இந்த வெப்சைட்டை கிளிக் செய்து திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கலாம்.

ஆனால் ஜூலி போன் செய்த பின்னர், ஆர்யாவுக்கு கல்யாண ஆசையே குறைந்து விட்டதாம். அவருடைய நட்பு வட்டாரங்கள் ஒரே சிரி சிரின்னு சிரிக்கிறாங்களாம். ஆனால் ஜூலி போன் செய்தது விஷயம் அல்ல.

ஆனால் அந்த பெண் இன்னும் எத்தனை ஆண்களிடம் இப்படி நடந்துக்கொள்ளுமோ என பலரும் முகம் சுழிக்க தொடங்கி உள்ளனர்பி க்பாஸ் போட்டியாளர் ஸ்ரீ முதல் பின்னர் ஆரவ்,ஹரிஷ் கல்யாண்,பின்னர் ஆர்யா அடுத்து யாரோ. தொடரும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!