பிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் – என்ன விஷயம்..?


சினிமாவில் பெரிய இடம் கிடைக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் கலைஞர்கள் பலர். அவ்வாறு நினைக்கும் பலருக்கு பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒரு வழியாக அமைந்துள்ளது.

இரண்டு சீசன் போட்டியாளர்களுக்குமே மக்களிடம் செம்மையான வரவேற்பு. அவரவர் தங்களுக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஜெயிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது விஜயலக்ஷமிக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜயலக்ஷ்மி புதிய படத்தில் கமிட்டாகியுள்ளாராம். இதனை அவரே டுவிட்டரில் பகிர்வு செய்துள்ளார்.

Vijayalakshmi A

@vgyalakshmi
Gudmorning my world?!! Starting my new movie with Dir Chimbudevan sir n my darling producer @vp_offl. Need ur love and support ❤️. #shootmode @blacktktcompany

-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!