ராசிப்படி எந்த நாட்களில் கருட வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா..?


ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஸ்ரீகருட பகவானை, அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வழிபட்டு வர, அதிக நன்மைகளை அடைவர். இங்கு கொடுக்கப்பட்டுள்ள கிழமைகள், பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவானதாகும்.

மேஷம் – புதன், சனி
ரிஷபம் – செவ்வாய், வியாழன்
மிதுனம் – திங்கள், செவ்வாய், வியாழன்
கடகம் – புதன், வெள்ளி
சிம்மம் – திங்கள், வெள்ளி
கன்னி – திங்கள், செவ்வாய், வியாழன்
துலாம் – வியாழன், வெள்ளி
தனுசு – திங்கள், செவ்வாய்
மகரம் – திங்கள், வியாழன்
கும்பம் – புதன், வியாழன்
மீனம் – வெள்ளி, சனி -source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!