கேரளாவில் வீட்டையே நிவாரண முகாமாக்கிய தனுஷ் பட வில்லன்..!


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தனது வீட்டையே நிவாரண முகாமாக மாற்றி நடிகர் டொவினோ தாமஸ் பலருக்கும் உதவி வருகிறார்.

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் நடிகர் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளையடுத்து, மீட்பு மற்றும் நிவார பணிகளில் பங்கேற்று வருகிறார் டொவினோ. மேலும், தனது வீட்டையே நிவாரண முகாமாக மாற்றி வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களுக்கு உதவி ரியல் ஹீரோவாகியுள்ளார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!