நவம்பரில் மட்டும் இந்த ஒரு பொருள் மட்டும் உங்க கையில் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலியே…!


லியோனிட் ஒளி மழை, மணிக்கு 10 முதல் 25 விண்கற்கள் கீழே விழும்..எந்த அளவிற்கு உண்மை…? வானிலிருந்து விண்கற்கள் ஒளி மழையாகப் பொழியும் என்று கூறப்பட்ட செய்தி உண்மையா..?

வானிலிருந்து சர் சர் என்று விண்கற்கள் கீழ் நோக்கி இறங்கும். ஆனால் இந்த ஒளிக்கீற்று எதுவுமே தரை வரை வராது என்பது ஆய்வின் முடிவு. இந்த ஒளி மழையானது ஒரு மணி நேரத்திற்கு 10 முதல் 25 விண்கற்கள் கீழே விழும், எதுவுமே தரை வரை வராது.


இதை நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ஒரு வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றி விட்டுச் சென்று வரும் போதும், சூரியனைச் சுற்றி விட்டுத் திரும்பிச் செல்லும் போதும் அந்த வால் நட்சத்திரத்திலிருந்து எண்ணற்ற நுண்ணிய துணுக்குகள் சிதறி வெளிப்படும்

ஆகவே வால் நட்சத்திரம் சென்று விட்ட பிறகும் அது சென்ற பாதையில் இந்த துணுக்குகள் மிதந்தபடி வானில் மின்னும். விண்வெளியில் காற்று கிடையாது என்பதால் இவை அடித்துச் செல்லப்படாமல் அதே இடத்தில் மிதந்தபடி சுற்றும்.


பூமியானது சூரியனைச் சுற்றி வருகையில் இவ்விதத் துணுக்குகள் இருக்கும் இடத்தைக் கடந்து செல்லும்.அப்போதே நமக்கு இதை பார்க்க சான்ஸ் கிடைக்கும் இந்த துணுக்குகள் பூமியின் காற்று மணடலம் வழியே இறங்கும்.

அப்போது இந்த ஒளிமழை நிகழும், என்கிறார்கள் ஆய்வாளர்கள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் பெர்சைட் ஒளி மழை நிகழுமாம். அதே போல நவம்பரில் லியோனிட் ஒளி மழை நிகழும். டிசம்பர் மத்தியில் ஜெமினைட் ஒளிமழை தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது. பார்ப்போம் இன்று..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!