சூப்பர்ஹிட் ஆன அஜித் பாடலை கலாய்த்த யாஷிகா ஆனந்த்…? கடுப்பில் ரசிகர்கள்..!


பிக்பாஸ் வீட்டில் முதல் நாளில் இருந்தே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. முதல் நாளிலேயே பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் காரணமாக சில போட்டியாளர்கள் நடுவில் சில மனக்கசப்புகள் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது புதிதாக வெளியாகியுள்ள டீசரில் நடிகை யாஷிகா ஆனந்த் தல அஜித்தின் பாடலை வைத்து ஒரு குட்டி கதை சொல்கிறார்.

“ரெண்டு காக்ரோச் ரேஸ் போகும்போது ஒன்னு மட்டும் ஆலுமா டோலுமா பாட்டு பாடுச்சு.. இன்னொரு காக்ரோச் செத்துபோச்சு .. ஏன் சொல்லுங்க? ஹிட் சாங் ல..” என மிக ஆர்வமாக கேமரா முன்பு பேசுகிறார்.இதை பார்த்துக்கொண்டிருந்த டேனியல் “நிகழ்ச்சி பாக்குறவங்க துப்பிடுங்க..:” என அவரை கலாய்த்துவிட்டார்.-Source: cineulagam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!