இலங்கையில் பிரபல நாயகி குடித்துவிட்டு செய்த அசிங்கமான செயல்…!


நாயகிகள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நடிகை சாரா கான் விடுமுறைக்காக தன் தங்கையுடன் இலங்கை சென்றுள்ளார்.

அப்போது அவர் தண்ணீர் தொட்டியில் குளிப்பது போல் ஒரு புகைப்படத்தை எடுத்து அவரது தங்கை ஆர்யா கான் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்க, பின் நடிகையே அதை நீக்கியிருக்கிறார். ஆனால், எப்படியோ அது வைரலாகிவிட்டது.-Source: viduppu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!