இந்த நட்சத்திரக்காரர்கள் இப்படிபட்டவர்களாம்… நீங்க எந்த நட்சத்திரம் என முதல்ல சொல்லுங்க..!


27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணநலன்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அசுவனி – தனவந்தன், நீதிமான்,
பரணி – கீர்த்தியுடையவன், அதிர்ஷ்டசாலி,
கிருத்திகை – கல்விமான், அசடு,
ரோகிணி – புலமைமிக்கவன், செல்வந்தன்
மிருகசீரிஷம் – சத்தியவான், தனவான்,

திருவாதிரை – வசியன், சுயநலவாதி,
புனர்பூசம், பேராசைக்காரன், நன்றியுடையவன்,
பூசம் – பக்திமான், சுகவாசி,
ஆயில்யம் – முன்கோபி, ஸ்திரீதுவேசி,
மகம் – பலவான், ஸ்திரீதுவேசியன்,

பூரம் – நீதிமான், ஆஸ்திகன்,
உத்திரம் – யோகவான், சுகபோகி,
அஸ்தம் – ஆஸ்திகன், அறிஞன்,
சித்திரை – காரியவாதி, ஏழை,
சுவாதி – பக்திமான், கலகக்காரன்,

விசாகம் – கல்விமான், சாமர்த்தியன்,
பூராடம் – செல்வந்தன், உபகார்,
உத்திராடம் – திறமைசாலி, பலவான்,
திருவோணம் – பொதுநலவாதி, தருமவான்,
அவிட்டம் – கம்பீரமானவன், அவசரக்காரன்,

சதயம் – நல்லவன், பிடிவாதக்காரன்,
பூரட்டாதி – கலைஞன், கீர்த்தியுடையவன்,
உத்திரட்டாதி – செல்வந்தன், திறமைசாலி,
ரேவதி – இனிய சுபாவமுடையவன், சுயநலவாதி

(அவரவர் ஜாதகப்படி சரியான பலன்கள் அமையும்)

Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!