சிவன் ஆலயத்திலுள்ள நந்தியை எத்தனை முறை வலம் வர வேண்டும்..? என்ன பலன் கிடைக்கும்..?


சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்குரிய பலன்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

மும்முறை வலம்வந்தால் நினைத்தது நடக்கும்.
5 முறை வலம்வந்தால்- வெற்றி கிடைக்கும்.
7 முறை வலம்வந்தால் – நல்ல குணம் உண்டாகும்.

9 முறை வலம்வந்தால் – குழந்தை பாக்கியம் உண்டாகும்.
11 முறை வலம்வந்தால் – நீண்ட ஆயுள் கிட்டும்.
13 முறை வலம்வந்தால் – வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.

15 முறை வலம்வந்தால் – செல்வம் ஸித்திக்கும்; வறுமை விலகும்.
17 முறை வலம்வந்தால் – செல்வம் பெருகும்.
108 முறை வலம்வந்தால் – அஸ்வமேத யாகம் செய்த பலன்.
1008 முறை வலம்வந்தால் – ஒரு வருட தீட்சையாக பலன் கிடைக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!