பிளாஸ்டிக் சர்ஜரியால் நடந்த அலங்கோலம் – எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்!

நடிகைகள் மாடல்கள் தங்கள் முகம் அழகாக இருக்கவேண்டும் என்பதற்கா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வார்கள் என நாம் கேள்விபட்டிருப்போம்.

சமீபத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து நன்றாக இருந்த முகத்தை அலங்கோலமாக்கியுள்ளார். இது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் Anastasia Pokreshchuk. இவர் மாடலிங் துறைக்கு வந்த பிறகு தனக்கு பெரிய கண்ணங்கள் மற்றும் பெரிய உதடுகள் வேண்டும் என நினைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் வராமல் முகம் அழகே மாறிவிட்டது.

அளவிற்கு அதிகமாக பெரிய உதடுகள் மற்றும் கண்ணங்கள் வந்துவிட்டன. இந்நிலையில் அவர் தான் பிளாஸ்டிக் சர்ஜரி முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் Then – Now என குறிப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!