ட்விட்டரில் காயத்ரியின் புகைப்படங்களைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!


காயத்ரி 2 புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக வைத்துள்ளார். காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.


அதில் இரண்டு புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காயத்ரி காயத்ரி ரகுராம் அண்மையில் ஸ்கைடைவிங் செய்துள்ளார். அந்தரத்தில் பறந்த அந்த அனுபவத்தை ரசிகர்களுடன் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் அவர்.


மீன் வறுவல் காயத்ரி மீன் குழம்பும், மீன் வறுவலும் சமைத்து அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐயங்கார் வீட்டு பெண்ணாக இருந்து கொண்டு மீன் சமைத்துள்ளீர்களா என்று? – Source: liveday.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!