வியாழக்கிழமைகளில் பாட வேண்டிய சாயிபாபாவின் ஆரத்தி வழிபாட்டு பாடல்


சாயிபாபாவின் ஆரத்தி
ஆரத்தி எடுப்போம் ஸ்ரீசாயி உமக்கே
ஆரத்தி எடுப்போம் வியாழக்கிழமையுமே
பரமானந்த சுகத்தினை அளிப்பாயே
தயையுடன் எமக்கருள் செய்வாயே
துக்க, சோக, சங்கடம் தீர்த்தருள்வாயே..!
வாழ்வில் ஆனந்தம் பொங்க அருள்வாயே
என் மனதில் உன்னை நினைத்ததுமே
அக்கணமே வந்து அநுபவம் தந்தாயே
உந்தன் திருஉதி நெற்றியில் இட்டதுமே
அனைத்து தொல்லைகள் தொலைந்தனவே
சாயி நாமமே தினமும் ஜபித்தோமே
நொடியிலும் உம்மை யாம் பிரியோமே
வியாழக்கிழமை உன்னை பூஜித்தோமே
தேவா! உன் கிருபையால் நலம்அடைந்தோமே
ராம, கிருஷ்ண, ஹனுமான் ரூபத்திலே
அழகு தரிசனம் எமக்களிப்பாயே
பல மத முறையில் பூஜித்துமே
பக்தர் குறை கேட்டருள் புரிவாயே
சாயியின் நாமம் வெற்றி நல்கிடுமே
தேவா! வெற்றியின் அர்த்தம் நீதானே
சாயிதாஸனின் ஆரத்தி பாடுபவனுமே
சர்வ சுகம், சாந்தி வளம் பெறுவானே. (ஆரத்தி)


ஆரத்தி பாடல்

1. ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே
ஸ்வாமி ஜய் ஜகதீஷ் ஹரே
பக்த் ஜனோ கே ஸங்கட்
பக்த் ஜனோ கே ஸங்கட்
க்ஷண்மே தூர் கரே ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

2. ஜோதாவே பல் பாவே
துக் பின் ஸே மன்கா
ஸ்வாமி துக் பின் ஸே மன்கா
சுக ஸம்பதி கர் ஆவே
சுக ஸம்பதி கர் ஆவே
கஷ்ட மிடே தன்கா ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

3. மாத பிதா தும் மேரே
ஷரண் கஹு கிஸ்கி
ஸ்வாமி ஷரண் கஹு கிஸ்கி
தும் பின் அவுர் ந தூஜா
தும் பின் அவுர் ந தூஜா
ஆஸ் கரூ ஜிஸ்கீ ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

4. தும் பூரண் பரமாத்மா
தும் அந்தர்யாமி
ஸ்வாமி தும் அந்தர்யாமி
பரப்ரம்ம பரமேஷ்வர்
பரப்ரம்ம பரமேஷ்வர்
தும் ஜக்கே ஸ்வாமி ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

5. தும் கருணா கே ஸாகர்
தும் பாலன் கர்தா
ஸ்வாமி தும் பாலன் கர்தா
மை மூரக் கல் காமீ
மை மூரக் கல் காமீ
க்ரிபா கரூ பர்தா ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

6. தும் ஹோ ஏக் அகோசர்
ஸப் கே ப்ராண் பதி
ஸ்வாமி ஸப் கே ப்ராண்பதி
கிஸ் வித் மிலூ தயா மை
கிஸ் வித் மிலூ தயா மை
தும் கோ மை குமுடி ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே


7. தீன் பந்து துக் ஹர்தா
தும் டாகுர் மேரே
ஸ்வாமி தும் டாகுர் மேரே
அப்னே ஹாத் படா வூ
அப்னே ஹாத் படா வூ
த்வார் படா தேரே ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

8. விஷய் விகார் மிடாவூ
பாப் ஹரோ தேவா
ஸ்வாமி பாப் ஹரோ தேவா
ஷ்ரத்தா பக்தி படாவூ
ஷ்ரத்தா பக்தி படாவூ
சந்தன் கீ ஸேவா ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

9. பூர்ண ப்ரம் கீ ஆரத்தி
ஜோ கோயீ காவே
ஸ்வாமி ஜோ கோயீ காவே
கரத் ஷிவாநந்த் ஸ்வாமி
கரத் ஷிவாநந்த் ஸ்வாமி
சுக் சம்பதி ஆவே ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

10. ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே
ஸ்வாமி ஜய் ஜகதீஷ் ஹரே
பக்த் ஜனோ கே ஸங்கட்
பக்த் ஜனோ கே ஸங்கட்
க்ஷண்மே தூர் கரே ஓம் ஜய் ஜகதீஷ் ஹரே

நாம ஸ்மரணை

ஹரே ராம் ஹரே ராம் – ராம் ராம் ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண – கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே சாயி ஹரே சாயி- சாயி சாயி ஹரே ஹரே
ஹரே பாபா ஹரே பாபா – பாபா பாபா ஹரே ஹரே
ஹரே தத்த ஹரே தத்த – தத்த தத்த ஹரே ஹரே.

சாயி பிரார்த்தனை

குருவாய் உந்தனைத் தொழுதேன் சாயிநாதா
உன்னருளை எனக்குத் தருவாய் சாயிநாதா
என் வாழ்விற்கு வழிகாட்டுவாய் சாயிநாதா
இன்ப துன்பம் நிறைந்த வாழ்வின் ஒளியாவாய் சாயிநாதா
வியாழன் தோறும் விரதம் இருந்தேன் சாயிநாதா
உலகப்பற்றை விட்டொழிக்க அருள்வாய் சாயிநாதா
குருவாயூரப்பனை உன்னிடத்தில் கொண்டுள்ள சாயிநாதா
கோமதி அம்மனின் அருமை மகனே சாயிநாதா
உந்தன் சரித்திரம் படித்திட அருள்வாய் சாயிநாதா
உந்தன் பாதகமலம் சரண் அடைந்தோம் சாயிநாதா
எனக்கு விஜயம் அருள்வாய் சாயிநாதா.

மங்கள ஆரத்தி

1. ஸ்வாமி ஸாயி நாதாய ஷிரடி ÷க்ஷத்ரவாஸாய
மாமகா பீஷ்டதாய மஹிதமங்களம்

2. லோகநாதாய பக்தலோக ஸம்ரக்ஷகாய
நாகலோக ஸ்துத்யாய நவ்யமங்களம்

3. பக்தப்ருந்த வந்திதாய ப்ரஹ்மஸ்வரூபாய
முக்தி மார்க்க போதகாய பூஜ்யமங்களம்

4. ஸத்யதத்வ போதகாய ஸாதுவேஷாய தே
நித்ய மங்கள தாயகாய நித்ய மங்களம்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!